Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 2nd January 20

51875.தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம்?
இந்தூர்
போபால்
சூரத்
நாசிக்
51876.சுனில் அரோரா எத்தனையாவது தலைமை தேர்தல் ஆணையர் ஆவர்?
23
24
25
26
51877.ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் யாரை மீண்டும் துணைத் தேர்தல் ஆணயராக நீட்டித்துள்ளது?
ரமேஷ் பாட்டயா
உமேஷ் சின்ஹா
சுரேஷ் குமார்
சந்தான சிங்ஹா
51878."2019 நிலையான அபிவிருத்தி இலக்கு" அட்டவணையில் எத்தனை புள்ளிகள் பெற்று தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது?
68
67
66
65
51879.உலகளாவிய குடும்ப தினம்(GLOBEL FAMILY DAY ) என்று அனுசரிக்கப்படுகிறது?
ஜனவரி 1
ஜனவரி 2
ஜனவரி 3
ஜனவரி 4
51880.கர்நாடகாவில் நல்ல விவசாய உற்பத்திக்காக கிருஷி கர்மன் விருதுகளை யார் வழங்கினார்?
நரேந்திர மோடி
நிர்மலா சீதாராமன்
ராஜ்நாத்சிங்
நரேந்திர சிங்க் தோமர்
51881.2020 ஐ "செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் ஆண்டு" என்று எந்த அமைப்பு கூறியது?
WHO
UN
IMF
IHO
51882.2020 ம் ஆண்டிலிருந்து மாதத்தின் முதல் வேலை நாளை No Vehicle Day என்று எந்த மாநிலம் அனுசரிக்கவுள்ளது?
ஒடிசா
ஆந்திரா
குஜராத்
ராஜஸ்தான்
51883.5 DRDO இளம் விஞ்ஞானிகள் ஆய்வகங்களை பிரதமர் மோடி எங்கு திறந்து வைக்க உள்ளார்?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரா
கர்நாடகா
51884.இந்தியாவுடன் அணுசக்தி நிறுவல்களின் பட்டியலை எந்த நாடு பகிர்ந்து கொள்கிறது?
இலங்கை
செளதி அரேபியா
பாகிஸ்தான்
ஈராக்
Share with Friends