Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 20th January 20

52039.பி.சி.சி.ஐ விருதுகளில் இந்திய கிரிக்கெட்டின் மிக உயர்ந்த விருதான பாலி உம்ரிகர் விருதைப்(Polly Umrigar Award) பெற்றவர் யார்?
ரோஹித் சர்மா
ஷிகர் தவான்
ஜஸ்பிரீத் பும்ரா
ஸ்ரேயாஸ் ஐயர்
52040.ராம்நாத் கோயங்கா என்ற விருது ராம்நாத் கோவிந்த் அவர்களால் எந்த துறையில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளது?
கலை
தன்னார்வலர்
பத்திரிக்கை
ஓவியம்
52041.இந்தியாவில் முதன்முதலில் பல்ஸ் போலியோ நோய்த்தடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது.
1990
1995
2000
2003
52042.நாட்டின் முதல் கங்கா மையப்படுத்தப்பட்ட அக்வாலாப்ஸ்(Aqualabs) எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது?
உத்திரபிரதேசம்
மேற்குவங்கம்
உத்திரகாண்ட்
அருணாச்சலப்பிரதேசம்
52043.NSFI 2019-2024 அறிக்கையை வெளியிட்டது எந்த அமைப்பு?
RBI
IMF
WEF
UN
52044.தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2020 இன் கருப்பொருள் என்ன?
இளைஞர்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வருதல்
சாலை பாதுகாப்புக்கான தலைமை
சதக் சுரக்ஷா - ஜீவன் ரக்ஷா
சாலை பாதுகாப்பு - செயல்பாட்டுக்கான நேரம்
52045.JIMEX எனப்படும் இந்தியா-ஜப்பான் கடல்சார் பயிற்சி எந்த ஆண்டு முதன்முதலில் நடத்தப்பட்டது.
2000
2002
2009
2013
52046.9 ஆண்டுக்கு பின்னர் சென்னையில் மிகவும் குளிர்ந்த நாள் என்று பதிவானது?
ஜனவரி 14
ஜனவரி 15
ஜனவரி 16
ஜனவரி 17
52047.இந்தியாவின் முதல் ஆர்க்டிக் ஆராய்ச்சி நிலையம் பின்வரும் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?
நார்வே
ரஷ்யா
அயர்லாந்து
சுவிச்சர்லாந்து
52048.ரஷ்யாவிடமிருந்து எஸ் -500 ஏவுகணைகளை வாங்கிய முதல் நாடு எது?
சீனா
இந்தியா
பெலரோஸ்
ஸ்பெயின்
Share with Friends