Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 27th January 20

52103.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மா விருதுகள் எந்த ஆண்டு முதன் முதலாக வழங்கப்பட்டது?
1952
1953
1954
1955
52104.குடியரசு தின விழா போது எந்த நாட்டு ஜனாதிபதிஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ இந்தியா வந்தார்?
செளதி அரேபியா
பிரேசில்
ஜெர்மனி
பிரான்ஸ்
52105."வளர்ந்து வரும் உலகளாவிய இலக்கு” என எந்த மாநில சுற்றுலாத்துறை பெற்றுள்ளது?
மணிப்பூர்
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
52106.அரசியலமைப்பின் முன்னுரையை பள்ளிகளில் கட்டாய நடைமுறையாக வாசிப்பது எந்த மாநிலம் மேற்கொண்டுள்ளது?
உத்திரபிரதேசம்
மத்தியபிரதேசம்
மகாராஷ்டிரம்
மேற்குவங்கம்
52107.எந்த மாநிலத்தின் வேளாண் வணிக மற்றும் கிராமிய மாற்ற திட்டத்திற்காக உலக வங்கியுடன் இந்தியா கையெழுத்திட்ட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது?
குஜராத்
பஞ்சாப்
ஒடிசா
மகாராஷ்டிரம்
52108.இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த கங்கா-வோல்கா உரையாடலின் முதல் பதிப்பு சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்றது.
அமெரிக்கா
சீனா
பாகிஸ்தான்
ரசியா
52109.சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கர், 2020 இந்த விருதை சமீபத்தில் விருது பெற்றவர் யார்?
அரவிந்த் கோஜ்க்கா
கிரிஷ் பிரேம் சிங்க்
கல்யாண் பிரேம்
குமார் முன்னங் சிங்க்
Share with Friends