Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2020 17th January 20

52014.உலகின் வலுவான பாஸ்போர்ட்டில் முதலிடம் வகிக்கும்நாடு?
சீனா
ஜப்பான்
அமெரிக்கா
கனடா
52015.டெல்லியில் நடைபெற்ற இந்தியா-நார்வே உரையாடலின் முதல் அமர்வு கிழ்கண்ட எதனோடு தொடர்புடையது ஆகும்?
வர்த்தகம் மற்றும் முதலீடு
தொழில்துறை மேலாண்மை
வேலைவாய்ப்பு
கடல்சார் பேச்சுவார்த்தை
52016.விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்‘ திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 4 விண்வெளி வீரர்களுக்கு எந்த நாட்டில் பயிற்சி அளிக்கப்படுகிறது?
இந்தியா
ரசியா
அமெரிக்கா
ஜப்பான்
52017.இந்தியா எந்த ஆண்டில் நோர்வேயில் தனது முதல் ஆர்க்டிக் ஆராய்ச்சி நிலையத்தைத் திறந்தது?
1984
2012
1996
2008
52018.“இந்திய சிந்தனையை உலகமயமாக்குதல்-“Globalizing Indian Thought”” குறித்த சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது?
கோழிக்கோடு
பாலக்காடு
திருவனந்தபுரம்
வயநாடு
52019.ஜிசாட்-30 செயற்கைக்கோள், எத்தனை ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது?
10
20
15
25
52020.உலகின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின்(Central Reserve Police Force (CRPF)) புதிய இயக்குநர் ஜெனரலாக பொறுப்பேற்றவர் யார்?
ஆனந்த் பிரதாப் மகேஸ்வரி
அனந்தி பிரகாஷ் மகேஸ்வரி
ஆனந்த் பிரகாஷ் மகேஸ்வரி
ஆனந்த் பிரகாஷ் மகேஸ்வர்
52021."சாயோக் கஜின்" என்ற பெயரில் கூட்டு கடற்பயிற்சிக்காக சென்னை வந்த துறைமுகத்திற்கு வந்தது எந்த நாட்டை சேர்ந்தவர்?
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
ரசியா
52022.எந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தபடி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவும், ஜப்பானும் கடலோர காவல்படை கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது?
2000
2003
2006
2009
52023.உலகளாவிய சுகாதார சவால்களின் பட்டியல் 13 சாத்தியமான அச்சுறுத்தல்களில் முதன்மையானது எது?
Anti-Microbial Resistance (நுண்ணுயிர் எதிர்ப்பு)
climate change காலநிலை நெருக்கடி
தொற்றுநோய்கள்
A & B இரண்டும் முதன்மையானது
Share with Friends