"சாயோக் கஜின்" என்ற பெயரில் கூட்டு கடற்பயிற்சிக்காக சென்னை வந்த துறைமுகத்திற்கு வந்தது எந்த நாட்டை சேர்ந்தவர்?
எந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தபடி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவும், ஜப்பானும் கடலோர காவல்படை கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது? |
Answer |
உலகளாவிய சுகாதார சவால்களின் பட்டியல் 13 சாத்தியமான அச்சுறுத்தல்களில் முதன்மையானது எது? |
Answer |
உலகின் வலுவான பாஸ்போர்ட்டில் முதலிடம் வகிக்கும்நாடு? |
Answer |
டெல்லியில் நடைபெற்ற இந்தியா-நார்வே உரையாடலின் முதல் அமர்வு கிழ்கண்ட எதனோடு தொடர்புடையது ஆகும்? |
Answer |
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்‘ திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 4 விண்வெளி வீரர்களுக்கு எந்த நாட்டில் பயிற்சி அளிக்கப்படுகிறது? |
Answer |
இந்தியா எந்த ஆண்டில் நோர்வேயில் தனது முதல் ஆர்க்டிக் ஆராய்ச்சி நிலையத்தைத் திறந்தது? |
Answer |
“இந்திய சிந்தனையை உலகமயமாக்குதல்-“Globalizing Indian Thought”” குறித்த சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது? |
Answer |
ஜிசாட்-30 செயற்கைக்கோள், எத்தனை ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது? |
Answer |
உலகின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின்(Central Reserve Police Force (CRPF)) புதிய இயக்குநர் ஜெனரலாக பொறுப்பேற்றவர் யார்? |
Answer |
"சாயோக் கஜின்" என்ற பெயரில் கூட்டு கடற்பயிற்சிக்காக சென்னை வந்த துறைமுகத்திற்கு வந்தது எந்த நாட்டை சேர்ந்தவர்? |
Answer |