உலகின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின்(Central Reserve Police Force (CRPF)) புதிய இயக்குநர் ஜெனரலாக பொறுப்பேற்றவர் யார்?
"சாயோக் கஜின்" என்ற பெயரில் கூட்டு கடற்பயிற்சிக்காக சென்னை வந்த துறைமுகத்திற்கு வந்தது எந்த நாட்டை சேர்ந்தவர்? |
Answer |
எந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தபடி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவும், ஜப்பானும் கடலோர காவல்படை கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது? |
Answer |
உலகளாவிய சுகாதார சவால்களின் பட்டியல் 13 சாத்தியமான அச்சுறுத்தல்களில் முதன்மையானது எது? |
Answer |
உலகின் வலுவான பாஸ்போர்ட்டில் முதலிடம் வகிக்கும்நாடு? |
Answer |
டெல்லியில் நடைபெற்ற இந்தியா-நார்வே உரையாடலின் முதல் அமர்வு கிழ்கண்ட எதனோடு தொடர்புடையது ஆகும்? |
Answer |
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்‘ திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 4 விண்வெளி வீரர்களுக்கு எந்த நாட்டில் பயிற்சி அளிக்கப்படுகிறது? |
Answer |
இந்தியா எந்த ஆண்டில் நோர்வேயில் தனது முதல் ஆர்க்டிக் ஆராய்ச்சி நிலையத்தைத் திறந்தது? |
Answer |
“இந்திய சிந்தனையை உலகமயமாக்குதல்-“Globalizing Indian Thought”” குறித்த சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது? |
Answer |
ஜிசாட்-30 செயற்கைக்கோள், எத்தனை ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது? |
Answer |
உலகின் மிகப்பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின்(Central Reserve Police Force (CRPF)) புதிய இயக்குநர் ஜெனரலாக பொறுப்பேற்றவர் யார்? |
Answer |