Easy Tutorial
For Competitive Exams

இந்தியாவின் முதல் ஆர்க்டிக் ஆராய்ச்சி நிலையம் பின்வரும் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?

நார்வே
ரஷ்யா
அயர்லாந்து
சுவிச்சர்லாந்து
Additional Questions

ரஷ்யாவிடமிருந்து எஸ் -500 ஏவுகணைகளை வாங்கிய முதல் நாடு எது?

Answer

பி.சி.சி.ஐ விருதுகளில் இந்திய கிரிக்கெட்டின் மிக உயர்ந்த விருதான பாலி உம்ரிகர் விருதைப்(Polly Umrigar Award) பெற்றவர் யார்?

Answer

ராம்நாத் கோயங்கா என்ற விருது ராம்நாத் கோவிந்த் அவர்களால் எந்த துறையில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளது?

Answer

இந்தியாவில் முதன்முதலில் பல்ஸ் போலியோ நோய்த்தடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது.

Answer

நாட்டின் முதல் கங்கா மையப்படுத்தப்பட்ட அக்வாலாப்ஸ்(Aqualabs) எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது?

Answer

NSFI 2019-2024 அறிக்கையை வெளியிட்டது எந்த அமைப்பு?

Answer

தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2020 இன் கருப்பொருள் என்ன?

Answer

JIMEX எனப்படும் இந்தியா-ஜப்பான் கடல்சார் பயிற்சி எந்த ஆண்டு முதன்முதலில் நடத்தப்பட்டது.

Answer

9 ஆண்டுக்கு பின்னர் சென்னையில் மிகவும் குளிர்ந்த நாள் என்று பதிவானது?

Answer

இந்தியாவின் முதல் ஆர்க்டிக் ஆராய்ச்சி நிலையம் பின்வரும் எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us