Easy Tutorial
For Competitive Exams

எங்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அல்கெராபி என்ற நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

தூத்துக்குடி
ஸ்ரீபெரம்பத்தூர்
விழுப்புரம்
திண்டுக்கல்
Additional Questions

காலநிலை மாற்றம் மற்றும் வரதட்சணை மற்றும் குழந்தை திருமணம் போன்ற சமூக பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை எந்த மாநில அரசு மனித சங்கிலி என்ற பெயரில் நடத்தியது?

Answer

எந்த அரசு மாநிலத்தின் வனப்பகுதிகளில் சுற்றுலாப் பாதைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு குழுவை அமைக்க உள்ளது?

Answer

ஒருங்கிணைப்பு போலீஸ் வயர்லெஸ் இயக்குநரகம் (The Directorate of Coordination Police Wireless (DCPW)) எந்த அமைச்சின் கீழ் வைக்கப்பட்டது?

Answer

நாட்டிலேயே முதல் முறையாக, வாக்காளர்களின், முக அடையாளம் காணும் செயலியை எங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்?

Answer

அழியும் நிலையில் உள்ள 146 Irrawaddy dolphins ஐ வனத்துறையினர் எந்த ஏரியில் கண்டுபிடித்துள்ளனர்?

Answer

தேசபக்தியை வளர்ப்பதற்காக எந்த மாநில பள்ளிகளில் உள்ள மாணவர்கள் ஜனவரி 1 முதல் ஜெய் ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என்று வருகைப்பதிவேடு எடுக்கும்போது கூற புதியமுறை அமல்படுத்தியுள்ளது ?

Answer

தாமரை கோபுரத்தை(Lotus Tower ) நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவும் இலங்கையும் எந்த ஆண்டு கையெழுத்திட்டன?

Answer

JLL City Momentum Index 2020 படி உலகின் மிகவும் ஆற்றல் வாய்ந்த நகரம் எது?

Answer

மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்கும் திட்டத்திற்கு எந்த மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது?

Answer

எங்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அல்கெராபி என்ற நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us