தாமரை கோபுரத்தை(Lotus Tower ) நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவும் இலங்கையும் எந்த ஆண்டு கையெழுத்திட்டன?
JLL City Momentum Index 2020 படி உலகின் மிகவும் ஆற்றல் வாய்ந்த நகரம் எது? |
Answer |
மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்கும் திட்டத்திற்கு எந்த மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது? |
Answer |
எங்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அல்கெராபி என்ற நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது? |
Answer |
காலநிலை மாற்றம் மற்றும் வரதட்சணை மற்றும் குழந்தை திருமணம் போன்ற சமூக பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை எந்த மாநில அரசு மனித சங்கிலி என்ற பெயரில் நடத்தியது? |
Answer |
எந்த அரசு மாநிலத்தின் வனப்பகுதிகளில் சுற்றுலாப் பாதைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு குழுவை அமைக்க உள்ளது? |
Answer |
ஒருங்கிணைப்பு போலீஸ் வயர்லெஸ் இயக்குநரகம் (The Directorate of Coordination Police Wireless (DCPW)) எந்த அமைச்சின் கீழ் வைக்கப்பட்டது? |
Answer |
நாட்டிலேயே முதல் முறையாக, வாக்காளர்களின், முக அடையாளம் காணும் செயலியை எங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்? |
Answer |
அழியும் நிலையில் உள்ள 146 Irrawaddy dolphins ஐ வனத்துறையினர் எந்த ஏரியில் கண்டுபிடித்துள்ளனர்? |
Answer |
தேசபக்தியை வளர்ப்பதற்காக எந்த மாநில பள்ளிகளில் உள்ள மாணவர்கள் ஜனவரி 1 முதல் ஜெய் ஹிந்த் அல்லது ஜெய் பாரத் என்று வருகைப்பதிவேடு எடுக்கும்போது கூற புதியமுறை அமல்படுத்தியுள்ளது ? |
Answer |
தாமரை கோபுரத்தை(Lotus Tower ) நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவும் இலங்கையும் எந்த ஆண்டு கையெழுத்திட்டன? |
Answer |