“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி” என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பெருங்குன்று கிழார்
பெருநாவலர்
பாவேந்தர் பாரதிதாசன்
Additional Questions
துரை மாணிக்கம் என்பது இவரின் இயற்பெயர் |
Answer |
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்? |
Answer |
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்? |
Answer |
"கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்? |
Answer |
தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல் |
Answer |
பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது? |
Answer |
சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு - என்று கூறியவர் |
Answer |
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது? |
Answer |
"இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை...” என்று பாடியவர் யார்? |
Answer |
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது? |
Answer |