Easy Tutorial
For Competitive Exams

இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டம் வரைந்து  முடித்தது

26 டிசம்பர் 1949இல்
26 நவம்பர் 1949இல்
26 ஜனவரி  1950 இல்
30நவம்பர் 1949 இல்
Explanation:
  • இந்திய அரசியல் சாசனம் வரைந்து முடித்தது --- 29 நவம்பர் 1949
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை, வரைவுக்குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கார்
  • அரசியலமைப்பு வரைவுக்குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை --- 7
  • வரைவுக் குழு அமைக்கப்பட்ட நாள் --- 29/8/1947
  • இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நாள் --- ஜனவரி 26,1950
  • இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் --- புது தில்லி
  • அரசியல் நிர்ணய சபையில் இந்திய அரசியலமைப்பு எத்தனைமுறை படிக்கபட்டது --- 3
Additional Questions

அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது

Answer

இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை

Answer

இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர்

Answer

இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட காலம்

Answer

உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு

Answer

அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர்

Answer

அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை

Answer

அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்ட நாள்

Answer

இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம்/ மக்களாட்சி என்பதன் பொருள் யாது?

Answer

மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்றும், இந்தியா ஓர் இறையாண்மையுடைய சமதர்ம, சமய/ மதசார்பற்ற, மக்களாட்சி நாடாக உள்ளது எனக் கூறுவது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us