கீழ்க்கண்ட வாக்கியங்களில் அடிப்படை உரிமைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.குற்றஞ்சாட்டப்பட்ட செயல், செய்யப்பட்ட காலத்தில் அமலில் இருக்கும் சட்டத்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்
2.ஒரு நபரின் வாழ்க்கையையும், தனிநபர் சுதந்திரத்தையும் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர வேறு வழிகளில் மீறக் கூடாது.
3.எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டு தண்டிக்கப்பட கூடாது.
4.குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கே எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தக் கூடாது
அடிப்படைஉரிமைகளின் பாதுகாவலன் யார்? |
Answer |
மொழி, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறுபான்மையினராக உள்ள எல்லோருக்கும் கல்விக்கூடங்கள் நிர்வகிக்க வகை செய்யும் சரத்து |
Answer |
ஒரு நீதிமன்றமோ, தீர்ப்பாயங்களோ தம் அதிகார வரம்பினை மீறி செயல்பட்டால் பிறப்பிக்கப்படும் நீதிப் பேராணை |
Answer |
சுரண்டலுக்கெதிரான உரிமைகளை கொண்ட சரத்துகள்? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிற சரத்துகள் |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
சமய சுதந்திர உரிமை |
Answer |
சமயத்திற்கு வரி விதிப்பதை தடை செய்யும் சரத்து எது? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அடிப்படை உரிமைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை? |
Answer |