கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.சரத்து 12 ஆனது அரசு என்பதில் எவையெல்லாம் அடக்கம் என்று கூறுகிறது.
2.இந்திய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம், மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றம். இந்திய ஆட்சி எல்லைக்கும் உள்ள உள்ளூர் அதிகார அமைப்பிகள்(நகராட்சி, மாவட்ட வாரியக்கள், பஞ்சாயத்துக்கள், பிற அதிகார அமைப்புகள்), இந்திய அரசு அதிகாரத்தின் கட்டுப்பட்டின் கீழ் உள்ள அமைப்புகள் என அனைத்து அதிகார அமைப்புகளும் இதில் அடங்கும்.
சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அல்லாத கல்வி நிறுவனங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சேர்க்கையில் தனிச் சலுகை அளித்துள்ள சட்டத்திருத்தம் எது? |
Answer |
பொதுப்பணிகளில் சம வாய்ப்பு என்ற உரிமை |
Answer |
எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒருமுறைக்கு மேல் தண்டிக்கப்படகூடாது என வகை செய்யும் சரத்து எது? |
Answer |
சிறைப்பிடித்து வைக்கப்பட்டவரை விடுவிக்க பிறப்பிக்கப்படும் நீதிப்பேராணை எது? |
Answer |
பொது அதிகாரப் பதவியில் உள்ளவரை அவர் எத்தகுதியில் அப்பதவி வகிக்கிறார் என்று வினவப்படும் ஆணை |
Answer |
பொதுக் கடமையான ஒரு செயலை செயல்படுத்தும் ஒரு அதிகாரி (அ) கூட்டமைப்பு அக்கடமையைச் செய்யத் தவறினால் |
Answer |
அடிப்படை உரிமைகளை பறிக்கும்படியோ(அ) மீறும்படியோ ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் படைத்தது. |
Answer |
இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும் அடிப்படை உரிமைகள் எது/ எவை? |
Answer |
14 வயதிற்குட்பட்ட குழர்தைகளை தொழிற்சாலை, சுரங்கம் மற்றும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்துவதை தடை செய்வது |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |