பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்யும் நீதிப்பேராணை
சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாக்கிற நீதிப்பேராணை |
Answer |
அடிப்படை உரிமைகள் வழக்கு என்றழைக்கப்படுகிற வழக்கு எது? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
அரசியலமைப்பு தீர்வழிகள் பெற உரிமை குறித்து கூறுகிற சரத்து எது? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): பொதுப்பணிகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் காரணம்(R): சமயம், இனம், சாதி, பாலினம், இறங்குரிமை, பிறப்பிடம், உறைவிடம் இவற்றின் அடிப்படையில் பணியமர்த்த மறுக்கப்படக் கூடாது. |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): அரசு பட்டங்கள் வழங்குவதை தடை செய்கிறது. காரணம்(R):எனினும் இராணுவம், கல்வியில் சிறந்தவர்களுக்கு மற்றும் பாரத ரத்னா, பத்ம பூசன், பத்ம விபூசன், பரம்வீர் சக்ரா, தேசிய விருதுகள் போன்ற பட்டங்களை சரத்து- 18 தடை செய்கிறது. |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): மக்களை விசாரணையின்றி கைது செய்யப்படும் போது, பாதுகாப்பு அளிப்பதோடல்லாமல் கைது செய்வதற்கான காரணத்தைத் தெரிவிக்கும்படி கேட்கவும் உரிமையை அளிக்கிறது. காரணம்(R): சட்ட வல்லுநர்களை கலந்தாலோசிக்கவும், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கிரிமினல் வழக்குகளில் நீதிபதி முன் ஆஜர்படுத்தவும் பாதுகாப்பு அளிக்கிறது. |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
கல்வி உரிமை பற்றி கூறுகிற சரத்து எது? |
Answer |
பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்யும் நீதிப்பேராணை |
Answer |