Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
1.பண்பாடு, கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமைகள்- சரத்து-29
2.அரசியலமைப்பு தீர்வழி உரிமை- சரத்து-32
3.பொது இடங்களில் சம உரிமை- சரத்து-15
4.சமத்துவ உரிமை- சரத்து 14

1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
1,2 மற்றும் 4
1,2, 3 மற்றும் 4
Additional Questions

தனிமனித வாழ்வு மற்றும் தனிமனித சுதந்திரத்தை உறுதி செய்கிற சரத்து?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் நீதிப்பேராணைகள்(Writs) வழியாக தீர்வழி பெறுவதும் ஒரு அடிப்படை உரிமையாகும்.
காரணம்®: அடிப்படை உரிமைகளை வழங்குவது நாட்டின் பொதுக் கொள்கையாகும்.

Answer

அடிப்படை உரிமைகளை மீறுமாறு சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால் அது செல்லாது என்று கூறும் சரத்து

Answer

இந்திய அரசியலமைப்பில் எத்தனை வகையான அடிப்படை உரிமைகள் உள்ளன?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.தடுப்புக் காவல் சட்டத்தின்படி சிறைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு சரத்து 14,19,21 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மீறக்கூடாது.
2.தடுப்புக் காவலில் 3 மாதங்களுக்கு சிறைப்படுத்தும் வகையில் இருந்ததை 1978ம் ஆண்டின் 44வது சட்டத் திருத்தத்திற்கு பிறகு 2 மாதங்களாக குறைக்கப்பட்டது.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.மேனகா காந்தி V. இந்திய அரசு (1978) என்ற வழக்கில் தனிப்பட்ட சுதந்திரம் என்கிற பதத்திற்கு பரந்த பொருள் விளக்கத்தையும், சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
2.தனித்திருப்பு உரிமை என்பதும் தனிப்பட்ட சுதந்திரத்தில் அடங்கும்.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): அடிப்படை உரிமைகள் முழுமையானதல்ல காரணம்(R): சரத்துக்கள் 31-A,31-C,33,34,358,359 ஆகியவை அடிப்படை உரிமைகள் மீது வரம்புகளை விதிக்கின்றன.

Answer

கீழ் நீதிமன்றமோ, ஆட்சி அதிகாரியோ தம் அதிகார வரம்பினை மீறி (அ) முரணாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதை தடை செய்யும் நீதிபேராணை

Answer

சமய சுதந்திர உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/எவை?

Answer

பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
1.பண்பாடு, கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமைகள்- சரத்து-29
2.அரசியலமைப்பு தீர்வழி உரிமை- சரத்து-32
3.பொது இடங்களில் சம உரிமை- சரத்து-15
4.சமத்துவ உரிமை- சரத்து 14

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us