கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.தடுப்புக் காவல் சட்டத்தின்படி சிறைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு சரத்து 14,19,21 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மீறக்கூடாது.
2.தடுப்புக் காவலில் 3 மாதங்களுக்கு சிறைப்படுத்தும் வகையில் இருந்ததை 1978ம் ஆண்டின் 44வது சட்டத் திருத்தத்திற்கு பிறகு 2 மாதங்களாக குறைக்கப்பட்டது.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): அடிப்படை உரிமைகள் முழுமையானதல்ல காரணம்(R): சரத்துக்கள் 31-A,31-C,33,34,358,359 ஆகியவை அடிப்படை உரிமைகள் மீது வரம்புகளை விதிக்கின்றன. |
Answer |
கீழ் நீதிமன்றமோ, ஆட்சி அதிகாரியோ தம் அதிகார வரம்பினை மீறி (அ) முரணாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதை தடை செய்யும் நீதிபேராணை |
Answer |
சமய சுதந்திர உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/எவை? |
Answer |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை? |
Answer |
தனிமனித வாழ்வு மற்றும் தனிமனித சுதந்திரத்தை உறுதி செய்கிற சரத்து? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
அடிப்படை உரிமைகளை மீறுமாறு சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால் அது செல்லாது என்று கூறும் சரத்து |
Answer |
இந்திய அரசியலமைப்பில் எத்தனை வகையான அடிப்படை உரிமைகள் உள்ளன? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |