கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. இது எந்த வடிவில் நடைமுறைப்படுத்தினாலும் அது சட்டத்தின்படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
2.A.K. கோபாலன் Vs. சென்னை (1950) என்ற வழக்கில் சரத்து 21ல் கூறப்பட்டுள்ள சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளை உள்ளடக்காது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
பொதுப்பணிகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற உரிமைக்கு விதிவிலக்கு எது? |
Answer |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை? |
Answer |
இந்தியா முழுவதும் ச்ன்றுவர சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/ எவை? |
Answer |
ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/எவை? |
Answer |
இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/ எவை? |
Answer |
கழகங்கள்/ சங்கங்கள் அமைக்க சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/எவை? |
Answer |
பண்பாட்டு, கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமைகள் |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |