Easy Tutorial
For Competitive Exams

இந்தியா முழுவதும் ச்ன்றுவர சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/ எவை?

அரசின் பாதுகாப்பு, அண்டை நாட்டுடன் நட்புறவு, பொது அமைதி, ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு அவதூறு
இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும்
பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு
இவை அனைத்தும்
Additional Questions

ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/எவை?

Answer

இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/ எவை?

Answer

கழகங்கள்/ சங்கங்கள் அமைக்க சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/எவை?

Answer

பண்பாட்டு, கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமைகள்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. இது எந்த வடிவில் நடைமுறைப்படுத்தினாலும் அது சட்டத்தின்படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
2.A.K. கோபாலன் Vs. சென்னை (1950) என்ற வழக்கில் சரத்து 21ல் கூறப்பட்டுள்ள சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளை உள்ளடக்காது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
1.அரசின் உதவியை முழுமையாக பெற்று கல்விப் பணிபுரியும் நிறுவனங்களில் சமய போதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது
2.இந்தியா ஒரு சமயச் சார்பற்ற அரசு என்பது இந்தியா அனைத்து சமயங்களையும் சமமாக கருதுகிறது
3.இந்தியா ஒரு சமயச் சார்பற்ற அரசு என்பது இந்தியாவிற்கென்று ஒரு சமயம் கிடையாது.
4.ஒரு நபரின் அடிப்படை உரிமை மீறப்பட்டால் (அ) மறுக்கப்பட்டால் அவர் நேராக உச்சநீதிமன்றத்திற்கு மட்டும் செல்லலாம்.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர், ஆகியோருக்கு சமத்துவ உரிமை என்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2.இவர்கள் மீது சிவில் வழக்குகள் தொடர இயலாது. குற்றவியல் வழக்குகள் தொடர வேண்டுமானால் 2 மாத அறிவிக்கை கொடுக்க வேண்டும்

Answer

பொதுப்பணிகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற உரிமைக்கு விதிவிலக்கு எது?

Answer

பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை?
1.கழகங்கள்/ சங்கங்கள் அமைக்க சுதந்திரம்- சரத்து- 19(1) (c)
2.இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்- சரத்து -19(1) (d)
3.இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் – சரத்துகள் 29-30
4.கலாச்சார/ பண்பாடு மற்றும் கல்வியியல் உரிமைகள்- சரத்து- 19 (1) (e)

Answer

இந்தியா முழுவதும் ச்ன்றுவர சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/ எவை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us