Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.சமயம் சார்ந்த பணிகளுக்கு அந்த சமயம் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கலாம்.
2.ஒரு சில பணிகளை பிறப்பிடம் காரணமாக பணியமர்த்த நாடாளுமன்றம் வகை செய்யலாம்.

1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
Additional Questions

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்புச் சட்டங்கள் இயற்ற வகை செய்யும் சரத்து

Answer

சட்டத்தின் முன் சமம் மற்றும் சட்டங்கள் சம பாதுகாப்பை அளிக்க வேண்டும் என கூறுகிற சரத்து எது?

Answer

இந்திய குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும் அடிப்படை உரிமைகள் எவை?

Answer

நீதிமன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்கிற நீதிப்பேராணை எது?

Answer

கீழ்க்கண்டவைகளில் எவை பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுகிறது?
I. பிரதமரின் தேசிய நிவாரண நிதி
II. தேசிய பாதுகாப்பு நிதி
இவற்றுள்:

Answer

National Security Act Case என்றழைக்கப்படுகிற வழக்கு எது?

Answer

இந்தியாவில் வாழும் எவரும் தனி மொழி அல்லது எழுத்து முறை, கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாக்கும் உரிமை பெற்றுள்ளனர் என வகை செய்யும் சரத்து

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் தங்கள் மனத்திற்கு உகந்த சமயங்களை சார்ந்து வாழவும், நெறிமுறைகளை கடைபிடிக்கவும், பரப்பவும் சுதந்திரம் அளிக்கிறது. காரணம்(R): இந்தியா ஒரு சயச் சார்பற்ற அரசு ஆகும்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒருவரைத் தகுந்த காரணமின்றி கைது செய்வதற்கு தடை விதிக்கிறது.
2.ஒருவரை கைது செய்யும் போது கைதுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.சமயம் சார்ந்த பணிகளுக்கு அந்த சமயம் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கலாம்.
2.ஒரு சில பணிகளை பிறப்பிடம் காரணமாக பணியமர்த்த நாடாளுமன்றம் வகை செய்யலாம்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us