சட்டத்தின் முன் சமம் மற்றும் சட்டங்கள் சம பாதுகாப்பை அளிக்க வேண்டும் என கூறுகிற சரத்து எது?
இந்திய குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும் அடிப்படை உரிமைகள் எவை? |
Answer |
நீதிமன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்கிற நீதிப்பேராணை எது? |
Answer |
கீழ்க்கண்டவைகளில் எவை பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுகிறது? |
Answer |
National Security Act Case என்றழைக்கப்படுகிற வழக்கு எது? |
Answer |
இந்தியாவில் வாழும் எவரும் தனி மொழி அல்லது எழுத்து முறை, கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாக்கும் உரிமை பெற்றுள்ளனர் என வகை செய்யும் சரத்து |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் தங்கள் மனத்திற்கு உகந்த சமயங்களை சார்ந்து வாழவும், நெறிமுறைகளை கடைபிடிக்கவும், பரப்பவும் சுதந்திரம் அளிக்கிறது. காரணம்(R): இந்தியா ஒரு சயச் சார்பற்ற அரசு ஆகும் |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்புச் சட்டங்கள் இயற்ற வகை செய்யும் சரத்து |
Answer |
சட்டத்தின் முன் சமம் மற்றும் சட்டங்கள் சம பாதுகாப்பை அளிக்க வேண்டும் என கூறுகிற சரத்து எது? |
Answer |