கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.கூற்று(A): நாடாளூமன்ற இரு அவைகளும் கூட்டத்தொடரில் இல்லத போது உடனடி தேவை என குடியரசுத் தலைவர் திருப்தி ஏற்பட்டால் அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம்.
2.காரணம்(R): நாடாளுமன்றம் கூடி 6வாரத்திர்குள் இது அங்கீகரிக்கப்பட வேண்டும்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பிரதம மந்திரி தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.அமைச்சரவைக்கு தலைமை வகிக்கும் பிரதமர், தாம் விரும்பும் போது அமைச்சரவையை மாற்றியமைக்கலாம்
2.மாநிலங்களவையை கலைக்கும்படி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம்.
3.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியின் தலைவர் பிரதமர் ஆவார்
4.குடியரசுத் தலைவருக்கும் அமைச்சரவைக்கும் முக்கிய தொடர்பாளர் பிரதமர் ஆவார்
5.அவசர கால நிலையை செயல்படுத்தக் கோரி எழுத்து மூலம் பரிந்துரை செய்யலாம்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோர்களுக்கெதிரான கைது (அ) சிறைவைத்தலுக்கான பிடியாணை ஏதும் பிறப்பிக்க முடியாது
காரணம்(R): 2 மாத அறிவிக்கைக்கு பிறகு உரிமையியல் வழக்கு தொடரலாம்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோர் தங்கள் அதிகாரங்களை மற்றும் கடமைகளை செயல்படுத்தியது குறித்து எந்த எநீதிமன்றத்திலும் பதிலளிக்க கடமைப்பட்டவரல்ல
காரணம்(R): இவர்களது பதவிக் காலத்தில் குற்றவியல் நடவடிக்கைகளையும் தொடர முடியாது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): ஆண்டு நிதிநிலை அறிக்கையானது வரவிருக்கும் நிதி ஆண்டின் திட்டமிடப்பட்ட வருமானம் (Estimated receipts/ income) மற்றும் செலவினங்களைக் குறித்த விபரங்களைத் தருகிறது
காரணம்(R): திட்டமிடப்பட்ட செலவினங்கள் இந்தியத் திரட்டு நிதியிலிருந்து செய்யப்பட வேண்டிய செலவினங்கள், இந்தியத் திரட்டு நிதியிலிருந்து செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பிற செலவினங்கள் என இரு வகைப்படும்
|
Answer
|
குடியரசுத் தகைவர் பிறப்பிக்கும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற அதிகாரம் பெற்றவர் யார்?
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
1.பண மசோதா மற்றும் இதர மசோதாக்களைத் தவிர சாதாரண மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எந்தவொரு அவையிலும் அறிமுகப்படுத்தலாம்.
2.நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையில் நிலுவையிலிருக்கும் மசோதா அந்த அவை ஒத்தி வைக்கப்பட்டால் காலாவதி ஆகிவிடாது
3.மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள ஒரு மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களவை கலைக்கப்பட்டால் அந்த மசோதா காலாவதி ஆகாது.
4.ஒரு மசோதா மக்களவையில் நிலுவையில் உள்ள போது (அ) மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள போது மக்களவை கலைக்கப்பட்டால் காலாவதி ஆகிவிடும் 5.நாடாளுமன்ற கூட்டு அமர்வு கூட்டத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களின் பெரும்பான்மையோர் அம்மசோதாவை ஆதரித்தால் அது இரு அவைகளிலும் நிறைவேற்றியதாக கருதப்படும்
|
Answer
|
பிரதம மந்திரியை நியமனம் செய்வது யார்?
|
Answer
|
இந்திய அரசாங்கத்தின் தலைவர் யார்?
|
Answer
|
இந்திய அமைச்சரவையில் எத்தனை வகையான அமைச்சர்கள் உள்ளனர்?
|
Answer
|