Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கும் பொழுது பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவிர்கு குடிபெயர்ந்து வந்தவர்களும் இந்திய குடிமக்களாவர்.
2. ஆனால் அவர்களோ அல்லது அவர்களது பெற்றோரோ அல்லது பெற்றோரின் பெற்றோரில் ஒருவரோ 1935ம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி இந்தியாவில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
Additional Questions

குடியுரிமையை ஒழுங்குபடுத்த சட்டமியற்றும் அதிகாரம் பெற்றது யார்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இந்தியக் குடிமகனாகவும் அதே சமயத்தில் மற்றொரு நாட்டின் குடிமகனாகவும் உள்ள ஒருவர், தாம் இந்தியக் குடியுரிமை துறப்பதாக உரிய விளம்புகை ஒன்றைச் செய்தால், அவரது இந்தியக் குடியுரிமை முடிவிற்கு வருகிறது.
2.ஒருவர் வெளிநாட்டவரை இந்தியக் குடிமகனாக்கல் மூலமோ அல்லது பதிவு செய்து கொள்ளல் மூலமோ பெற்று, அவ்வாறு பெற்ற குடியுரிமையானது மோசடியாகவோ, திரித்துக் கூறினாலோ அல்லது முக்கிய பொருண்மைகளை மறைத்து பெறப்பட்டதாக இருந்தால் அவரது குடியுரிமை இழக்கச் செய்யப்படும்.

Answer

பின்வருவனவற்றுள் எவை குடியுரிமை பெறும் முறை அல்ல

Answer

இந்தியாவில் பின்பற்றப்படுகிற குடியுரிமை

Answer

அரசியலமைப்பின் எந்தப் பகுதி குடியுரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றது

Answer

ஒருவர் 24.01.1950 ம் தேதி அல்லது அதற்கு பின்போ ஆனால் 1992ம் ஆண்டு திருத்தச் சட்டத்திற்கு முன்பு இந்தியாவிற்கு அப்பால் பிறந்திருந்து அந்த சமயத்தில் அவரது தந்தையார் ஒரு இந்தியக் குடிமகனாக இருப்பின்,

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களில் இந்தியக் குடியுரிமைச் சட்டம் பற்றி எவை சரியானவை?
1. இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடங்குவதற்கு முன்பு குடியுரிமை பற்றி வகைமுறைப்படுத்துகிறது.
2. இந்தியக் குடிமகன் எவரேனும் ஒருவர் வேறொரு நாட்டின் குடியுரிமையை அடைந்து கொண்டால் இந்திய குடிமகனாக இருக்க முடியாது.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. இந்தியா 3 வகைகளில் குடியுரிமை பெறலாம்
2. இந்தியாவில் 5 வகைகளில் குடியுரிமை இழக்கலாம்

Answer

இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடங்கிய பின்னர் குடியுரிமை பற்றி வகைமுறைப்படுத்தும் சட்டம்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கும் பொழுது பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவிர்கு குடிபெயர்ந்து வந்தவர்களும் இந்திய குடிமக்களாவர்.
2. ஆனால் அவர்களோ அல்லது அவர்களது பெற்றோரோ அல்லது பெற்றோரின் பெற்றோரில் ஒருவரோ 1935ம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி இந்தியாவில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us