Easy Tutorial
For Competitive Exams

Indian Polity குடியுரிமை Test - 2

53764.பின்வருவனவற்றுள் எவை குடியுரிமை பெறும் முறை அல்ல
வேறொரு நாட்டின் குடியுரிமையை அடைதல்
பதிவு செய்து கொள்ளல்
எல்லையை கூட்டியணைத்துக் கொள்ளுதல்
இவை அனைத்தும்
53765.இந்தியாவில் பின்பற்றப்படுகிற குடியுரிமை
ஒற்றைக் குடியுரிமை
இரட்டைக் குடியுரிமை
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
53766.அரசியலமைப்பின் எந்தப் பகுதி குடியுரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றது
பகுதி I- சரத்துக்கள் 5-10
பகுதி II- சரத்துக்கள் 5-11
பகுதி II- சரத்துக்கள் 5-13
பகுதி III- சரத்துக்கள் 5-11
53767.ஒருவர் 24.01.1950 ம் தேதி அல்லது அதற்கு பின்போ ஆனால் 1992ம் ஆண்டு திருத்தச் சட்டத்திற்கு முன்பு இந்தியாவிற்கு அப்பால் பிறந்திருந்து அந்த சமயத்தில் அவரது தந்தையார் ஒரு இந்தியக் குடிமகனாக இருப்பின்,
அவர் பிறப்பால் குடிமகனாவார்
அவர் மரபுவழித் தோன்றலினால் ஒரு இந்தியக் குடிமகனாவார்
பதிவு செய்து கொள்ளல் மூலம் இந்தியக் குடிமகனாவார்
இவற்றுள் ஏதுவுமில்லை
53768.கீழ்க்கண்ட வாக்கியங்களில் இந்தியக் குடியுரிமைச் சட்டம் பற்றி எவை சரியானவை?
1. இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடங்குவதற்கு முன்பு குடியுரிமை பற்றி வகைமுறைப்படுத்துகிறது.
2. இந்தியக் குடிமகன் எவரேனும் ஒருவர் வேறொரு நாட்டின் குடியுரிமையை அடைந்து கொண்டால் இந்திய குடிமகனாக இருக்க முடியாது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53769.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. இந்தியா 3 வகைகளில் குடியுரிமை பெறலாம்
2. இந்தியாவில் 5 வகைகளில் குடியுரிமை இழக்கலாம்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53770.இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடங்கிய பின்னர் குடியுரிமை பற்றி வகைமுறைப்படுத்தும் சட்டம்
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1950
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1951
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1956
53771.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கும் பொழுது பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவிர்கு குடிபெயர்ந்து வந்தவர்களும் இந்திய குடிமக்களாவர்.
2. ஆனால் அவர்களோ அல்லது அவர்களது பெற்றோரோ அல்லது பெற்றோரின் பெற்றோரில் ஒருவரோ 1935ம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி இந்தியாவில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53772.குடியுரிமையை ஒழுங்குபடுத்த சட்டமியற்றும் அதிகாரம் பெற்றது யார்?
குடியரசுத் தலைவர்
நாடாளுமன்றம்
உச்ச நீதிமன்றம்
பிரதம அமைச்சர்
53773.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இந்தியக் குடிமகனாகவும் அதே சமயத்தில் மற்றொரு நாட்டின் குடிமகனாகவும் உள்ள ஒருவர், தாம் இந்தியக் குடியுரிமை துறப்பதாக உரிய விளம்புகை ஒன்றைச் செய்தால், அவரது இந்தியக் குடியுரிமை முடிவிற்கு வருகிறது.
2.ஒருவர் வெளிநாட்டவரை இந்தியக் குடிமகனாக்கல் மூலமோ அல்லது பதிவு செய்து கொள்ளல் மூலமோ பெற்று, அவ்வாறு பெற்ற குடியுரிமையானது மோசடியாகவோ, திரித்துக் கூறினாலோ அல்லது முக்கிய பொருண்மைகளை மறைத்து பெறப்பட்டதாக இருந்தால் அவரது குடியுரிமை இழக்கச் செய்யப்படும்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
Share with Friends