53816.இந்தியாவில் முதன்முதலில் உள்ளாட்சி அமைப்புகளை தோற்றுவித்த மாநிலம் எது?
ராஜஸ்தான்
சரத்து 40
சரத்து 43
சரத்து 44
53817.உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எது?
இந்திய தேர்தல் ஆணையம்
உச்சநீதிமன்றம்
மாநிலத் தேர்தல் ஆணையம்
நாடாளுமன்றம்
53820.11 வது அட்டவணை இணைக்கப்பட்ட திருத்தம்
72 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1991
74 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
53821.கீழ்க்கண்ட வாக்கியங்களில் L.M. சிங்வி குழுவின் பரிந்துரைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
கிராம சபைகளை உருவாக்கும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்
வழக்கமாக, சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்
கிராம பஞ்சாயத்துக்களுக்கு நிதி அதிகாரங்களை வழங்க வேண்டும்
கிராம சபைகளை உருவாக்கும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்
வழக்கமாக, சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்
கிராம பஞ்சாயத்துக்களுக்கு நிதி அதிகாரங்களை வழங்க வேண்டும்
1,2 மற்றும் 3
2 மற்றும் 3
1 மற்றும் 2
இவற்றுள் எதுவுமில்லை
53822.நிதிக் குழுவின் கட்டமைப்பு, உறுப்பினர்களின் தகுதி, உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
குடியரசுத் தலைவர்
ஆளுநர்
மாநில சட்டமன்றம்
முதலமைச்சர்
53823.பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட பகுதிக்கு கொண்டு வந்தது
72 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1991
74 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
73 வது அரசியலமைப்பு திருத்தம் 1992
- அடிப்படை உரிமைகள் Test - 9
- இந்திய அரசியலமைப்பு Test - 9
- இந்திய அரசியலமைப்பு Test - 8
- இந்திய அரசியலமைப்பு Test - 7
- இந்திய அரசியலமைப்பு Test - 6
- இந்திய அரசியலமைப்பு Test - 5
- இந்திய அரசியலமைப்பு Test - 4
- இந்திய அரசியலமைப்பு Test - 3
- இந்திய அரசியலமைப்பு Test - 2
- இந்திய அரசியலமைப்பு Test - 1
- குடியுரிமை Test - 1
- அடிப்படை உரிமைகள் Test - 8
- அடிப்படை உரிமைகள் Test - 7
- அடிப்படை உரிமைகள் Test - 6
- அடிப்படை உரிமைகள் Test - 5
- அடிப்படை உரிமைகள் Test - 4
- அடிப்படை உரிமைகள் Test - 3
- அடிப்படை உரிமைகள் Test - 2
- அடிப்படை உரிமைகள் Test - 1
- குடியுரிமை Test - 2