Easy Tutorial
For Competitive Exams

எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதை படைக்காதவர் யார்?

எஸ். வைத்தீஸ்வரன்
தருமு சிவராமு
க.நா. சுப்பிரமணி
சி.சு. செல்லப்பா
Additional Questions

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங்கப்பெறும் காப்பியம்?

Answer

நாடகவியல் என்னும் நூலை இயற்றியவர் ?

Answer

இருபதாம் நூற்றாண்டின் ஒளவையார் என்றழைக்கப்படுபவர் யார்?

Answer

இலக்கணக் குறிப்பு : "மல்லலம் குருத்து

Answer

எவ்வகை வினா என கண்டறி: முருகா சாப்பிட்டாயா?

Answer

"மனைக்கு விளக்கம் மடவாள்" என்று பெண்மையின் பெருமையை கூறும் நூல்?

Answer

புதியதோர் உலகு செய்வோம் கெட்ட போரிடும்
உலகத்தை வேரொடு சாய்ப்போம் - என்று பாடிய கவிஞன் ?

Answer

இந்திய நூலகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது? (முப்பாலை புகழ்ந்தவர்கள்)

1. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே-பாரதிதாசன்
2. தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட-பரணர்
3. உள்ளுதோ றுள்ளுதோ உள்ளம்-மாங்குடி மருதனார்
4. செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே-கவிமணி

Answer

"சொற்றொடர் நிலை என வழங்கப் பெறும் சிற்றிலக்கிய வகை எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us