Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது? (முப்பாலை புகழ்ந்தவர்கள்)

1. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே-பாரதிதாசன்
2. தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட-பரணர்
3. உள்ளுதோ றுள்ளுதோ உள்ளம்-மாங்குடி மருதனார்
4. செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே-கவிமணி

3
1
2
4
Additional Questions

"சொற்றொடர் நிலை என வழங்கப் பெறும் சிற்றிலக்கிய வகை எது?

Answer

பெறு என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை எழுது?

Answer

பொருத்துக:

1. தாங்குறூஉம்-ஒருபொருட்பன்மொழி
2. வல்விரைந்து-இன்னிசையளபெடை
3. ஒரீஇ-உரிச்சொற்றொடர்
4. மல்லல் மதுரை-சொல்லிசை அளபெடை

Answer

தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி?

Answer

பொருந்தா சொல்லை தேர்ந்து வெளியேற்று?

Answer

தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க :

Answer

வேதம் அனைத்திற்கும் வித்து எனப் போற்றப்படும் நூலை இயற்றியவர் ?

Answer

கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெருங்காடும் செடியும் கடந்து வந்தேன் - என்று பாடிய புலவன்?

Answer

"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் - இவ்வரி இடம்பெறும் நூல்?

Answer

முறையான சொற்றொடரை தேர்வு செய்க :

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us