வேதம் அனைத்திற்கும் வித்து எனப் போற்றப்படும் நூலை இயற்றியவர் ?
திருப்பாவை
கோதை
ஆண்டாள்
b & c
வேதம் அனைத்திற்கும் வித்து எனப் போற்றப்படும் நூலை இயற்றியவர் ?
கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெருங்காடும் செடியும் கடந்து வந்தேன் - என்று பாடிய புலவன்? |
Answer |
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் - இவ்வரி இடம்பெறும் நூல்? |
Answer |
முறையான சொற்றொடரை தேர்வு செய்க : |
Answer |
எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதை படைக்காதவர் யார்? |
Answer |
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங்கப்பெறும் காப்பியம்? |
Answer |
நாடகவியல் என்னும் நூலை இயற்றியவர் ? |
Answer |
இருபதாம் நூற்றாண்டின் ஒளவையார் என்றழைக்கப்படுபவர் யார்? |
Answer |
இலக்கணக் குறிப்பு : "மல்லலம் குருத்து |
Answer |
எவ்வகை வினா என கண்டறி: முருகா சாப்பிட்டாயா? |
Answer |
"மனைக்கு விளக்கம் மடவாள்" என்று பெண்மையின் பெருமையை கூறும் நூல்? |
Answer |