மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தங்களில் கீழ்க்கண்வற்றில் பொருந்தாததை காண் :
மத்திய (ம) மாகாண சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன
மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது
இச்சட்டத்தின்படி முஸ்லீம்களுக்கு தனி தொகுதிகள் வழங்கப்பட்டன
இச்சட்டத்தை ஆங்கிலேயரின் பெருந்தன்மையற்ற செயல் என அன்னிபெசன்ட் விவரித்தார்