பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏனைய உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுள் மிக முக்கியமானவை கீழ்க்கண்டவற்றுள் எது?
|
Answer
|
மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சூரத் வந்த____________ என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார்.
|
Answer
|
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 - பல்வேறு நிலைகளில் செயல்பட்ட பல்வகைப்பட்ட சந்தைகளை போலவே வணிகர்களும் ஒரே வகைப்பட்ட குழுவை சார்ந்தவர்கள் அல்ல. கூற்று 2 - சிறிய இடங்களில் இருந்த சந்தைகளுக்கு சேவை செய்ய வியாபாரிகளும் சில்லறை வர்த்தகர்களும் இருந்தனர். கூற்று 3 - வணிக நடவடிக்கைகளை ஒரு பிரமிடாக நாம் கற்பனை செய்துகொண்டால், பிரமிடின் உச்சத்தில் பெரும் வணிகர்கள் இருந்தனர்.
|
Answer
|
இந்தியாவிற்கு முதல் முதலில் வருகை தந்த ஐரோப்பியர் யார்?
|
Answer
|
நன்னம்பிக்கை முனை எங்கு அமைந்துள்ளது?
|
Answer
|
மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவுவாயிலாகவும், மதிப்பு மிக்க வளங்களைக் கொண்ட துறைமுகமாகவும் இருந்தது எது?
|
Answer
|
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 - பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தனர். கூற்று 2 - பதினாறாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும், டச்சுக்காரரும் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர். கூற்று 3 - 1755ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வங்காளத்தை கைப்பற்றினர்.
|
Answer
|
e. 1753, ஆகஸ்ட் 31ஆம் நாள்
|
Answer
|
எந்த முகலாய அரசர்கள் காலத்தில் வங்காளம் முகலாயப் பேரரசின் மாகாணங்களில் ஒன்றாயிற்று?
|
Answer
|
முகலாயகளிடமிருந்து பம்பாய் தீவை ஆங்கிலேயர்கள் பெற்ற ஆண்டு எது?
|
Answer
|