Easy Tutorial
For Competitive Exams

மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சூரத் வந்த____________ என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார்.

பிரான்சிஸ் மார்டின்
பிரான்சிஸ் வில்லியம்
பிரான்சிஸ் சேவியர்
பிரான்சிஸ் டேவிட்
Explanation:

1673இல் புதுச்சேரி ஒரு சிறிய மீனவ கிராமமாக இருந்தது. மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சூரத் வந்த பிரான்சிஸ் மார்டின் என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார். இந்தியாவில் பிரஞ்சு குடியேற்றங்களின் அதிகார மையமாக அதை உருவாக்கினார்
Additional Questions

கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - பல்வேறு நிலைகளில் செயல்பட்ட பல்வகைப்பட்ட சந்தைகளை போலவே வணிகர்களும் ஒரே வகைப்பட்ட குழுவை சார்ந்தவர்கள் அல்ல.
கூற்று 2 - சிறிய இடங்களில் இருந்த சந்தைகளுக்கு சேவை செய்ய வியாபாரிகளும் சில்லறை வர்த்தகர்களும் இருந்தனர்.
கூற்று 3 - வணிக நடவடிக்கைகளை ஒரு பிரமிடாக நாம் கற்பனை செய்துகொண்டால், பிரமிடின் உச்சத்தில் பெரும் வணிகர்கள் இருந்தனர்.

Answer

இந்தியாவிற்கு முதல் முதலில் வருகை தந்த ஐரோப்பியர் யார்?

Answer

நன்னம்பிக்கை முனை எங்கு அமைந்துள்ளது?

Answer

மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவுவாயிலாகவும், மதிப்பு மிக்க வளங்களைக் கொண்ட துறைமுகமாகவும் இருந்தது எது?

Answer

கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தனர்.
கூற்று 2 - பதினாறாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும், டச்சுக்காரரும் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.
கூற்று 3 - 1755ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வங்காளத்தை கைப்பற்றினர்.

Answer

e. 1753, ஆகஸ்ட் 31ஆம் நாள்

Answer

எந்த முகலாய அரசர்கள் காலத்தில் வங்காளம் முகலாயப் பேரரசின் மாகாணங்களில் ஒன்றாயிற்று?

Answer

முகலாயகளிடமிருந்து பம்பாய் தீவை ஆங்கிலேயர்கள் பெற்ற ஆண்டு எது?

Answer

விஜயநகர ஆட்சியின் போது தமிழக பகுதிகளில் கீழ்காணும் எந்த இடத்தில் நாயக்க அரசு நிறுவப்படவில்லை?

Answer

தலைக்கோட்டை போர் நிகழ்ந்த ஆண்டு எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us