பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு எது?
|
Answer
|
1839 ஆம் ஆண்டு டேனியர்களால் ______________ ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டது.
|
Answer
|
ஜேன் ஹியூன் வான் லின்சோடென் என்னும் டச்சுக்காரர் தென் கிழக்கு ஆசியாவை நோக்கிய தனது முதல் பயணத்தை எந்த ஆண்டு மேற்கொண்டார்?
|
Answer
|
பார்த்தலோமியஸ் சீகன் பால்கு எந்த ஆண்டு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்?
|
Answer
|
டேனிய கிறிஸ்துவ மதப்பரப்பாளரான பார்த்தலோமியஸ் சீகன் பால்கு எந்த ஆண்டு மறைந்தார்?
|
Answer
|
இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ், வில்லியம் ஹாக்கின்ஸ் மூலம் இந்தியாவுடன் இயல்பாக வணிகம் செய்யும் அனுமதியை எந்த ஆண்டு முகலாய அரசர் ஜஹாங்கீரிடம் பெற்றார்?
|
Answer
|
சந்திரகிரி அரசர் எந்த ஆண்டு சென்னையை ஆங்கிலேயர்களுக்கு கொடுத்து அதில் கோட்டை கட்டும் அனுமதியை வழங்கினார்?
|
Answer
|
அவுரங்கசீப் எந்த ஆண்டு கோல்கொண்டாவினை கைப்பற்றி அதனை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்?
|
Answer
|
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 - 16ம் நூற்றாண்டுகளில் மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் சூரத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. கூற்று 2 - முகலாய அரசு சூரத் நகரத்திற்கு 2 ஆளுநர்களை நியமித்து இருந்தது.
|
Answer
|
பொருத்துக.
A. 1668ஆம் ஆண்டு | - | a. சென்னை மாகாணம் உருவாக்கம் | B. 1640ஆம் ஆண்டு | - | b. அவுரங்கசீப் கோல்கொண்டா மீது படையெடுப்பு | C. 1687ஆம் ஆண்டு | - | c. இரண்டாம் சார்லஸ் பம்பாய் தீவை பரிசாக பெறுதல் | D. 1684ஆம் ஆண்டு | - | d. புனித ஜார்ஜ் கோட்டை கட்டுதல் |
|
Answer
|