சந்தாசாகிப் எந்த போரின் போது கொல்லப்பட்டார்?
|
Answer
|
மூன்றாம் கர்நாடகப் போர் நடைபெற்ற காலம் எது?
|
Answer
|
இருட்டு அறை துயரம் (Black Hole Tragedy) என ஆங்கிலேய ஆவணங்களில் சுட்டும் நிகழ்வு நடந்த ஆண்டு எது?
|
Answer
|
1697ஆம் ஆண்டு எந்த உடன்படிக்கையின்படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடம் தரப்பட்டது?
|
Answer
|
பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு எது?
|
Answer
|
I. பக்சார் போருக்குப் பின்னர் அலகாபாத் உடன்படிக்கையில்(1765இல்) கையெழுத்திட்டவர்கள் யார்? II. ராபர்ட் கிளைவ் III. முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம் IV. அவத்தின் நவாபான சூஜா உத்தவுலா V. மீர்காசிம்
|
Answer
|
மூன்றாம் கர்நாடகப் போருக்குப் பின்னர் பிரெஞ்சு அரசு இந்தியாவில் உள்ள பிரஞ்சு படைகளுக்கு தலைமை தளபதியாக யாரை அனுப்பி வைத்தது?
|
Answer
|
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? கூற்று 1 - வங்காள கர்நாடக நவாப்புகள் பெருமளவிலான பணத்தை ஆங்கிலேயரிடம் இருந்து கடனாக பெற்றனர். கூற்று 2 - கடன் பெற்ற தொகையை திருப்பி செலுத்தும் ஒரு வழியாக தங்களின் பரந்த நிலப் பகுதிகளில் நில வரியை வசூல் செய்து கொள்ளும் உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்கினர். கூற்று 3 - கர்நாடகம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டில் தற்போதைய தமிழ்நாடு, கர்நாடகா, தெற்கு ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது.
|
Answer
|
பிரெஞ்சுக்காரர்கள் ராஜமுந்திரி மற்றும் மசூலிப்பட்டினத்தை முறையே __________ மற்றும் ____________ ஆங்கிலேயர்களிடம் இழந்தனர்.
|
Answer
|
செஞ்சி நாயக்கரிடம் இருந்து பழவேற்காடு பகுதியை பெற்ற ஐரோப்பியர் யார்?
|
Answer
|