"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என கணியன் பூங்குன்றனார் வலியுறுத்துவது
எதை?
சமத்துவம்
சகோதரத்துவம்
A & B
ஏதுமில்லை
Additional Questions
அருளின் அடிப்படை எது? |
Answer |
தம்மிடம் பிறர் அன்புகாட்டவேண்டும் என்று எண்ணுவதுபோல், தாமும் பிறரிடத்து அன்புசெலுத்தவேண்டும் என்ற இரக்க உணர்வே - ற்கு அடிப்படையாகும். |
Answer |
சத்தியம் என்பது எம்மூன்றை உள்ளடக்கியது? |
Answer |
பின்வருவனவற்றுள் எதன் காலத்தையும், தன்மையையும் அளவிட முடியாது? |
Answer |
எச்சொல்லிலிருந்து மறுவி நாகரிகம் என்னும் சொல் உருவானது? |
Answer |
தவறான இணை எது? |
Answer |
பண்பாட்டுக்கல்வியின் பயன்களில் சேராதது எது? |
Answer |
“மேன்மையான சிந்தனைகள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நம்மிடம் வரட்டும்" என்று கூறும் வேதம் எது? |
Answer |
இந்தியப் பண்பாட்டின் இயல்புகளில் சேராதது எது? |
Answer |
"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என கணியன் பூங்குன்றனார் வலியுறுத்துவது |
Answer |