Easy Tutorial
For Competitive Exams

சத்தியம் என்பது எம்மூன்றை உள்ளடக்கியது?

உண்மை, வாய்மை, மெய்மை
உண்மை , வாய்மை , தர்மம்
உண்மை , தர்மம், மெய்மை
தர்மம், வாய்மை, மெய்மை
Additional Questions

பின்வருவனவற்றுள் எதன் காலத்தையும், தன்மையையும் அளவிட முடியாது?

Answer

எச்சொல்லிலிருந்து மறுவி நாகரிகம் என்னும் சொல் உருவானது?

Answer

தவறான இணை எது?
1. தர்மம் - அறம் அல்லது ஈகை
2. அகிம்சை - கொல்லாமை
3. அகிம்சை - எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் பிறருக்குத் துன்பம் செய்யாமை.
4. கருணை - இரக்கம்

Answer

பண்பாட்டுக்கல்வியின் பயன்களில் சேராதது எது?

Answer

“மேன்மையான சிந்தனைகள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நம்மிடம் வரட்டும்" என்று கூறும் வேதம் எது?

Answer

இந்தியப் பண்பாட்டின் இயல்புகளில் சேராதது எது?

Answer

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என கணியன் பூங்குன்றனார் வலியுறுத்துவது
எதை?

Answer

அருளின் அடிப்படை எது?

Answer

தம்மிடம் பிறர் அன்புகாட்டவேண்டும் என்று எண்ணுவதுபோல், தாமும் பிறரிடத்து அன்புசெலுத்தவேண்டும் என்ற இரக்க உணர்வே - ற்கு அடிப்படையாகும்.

Answer

சத்தியம் என்பது எம்மூன்றை உள்ளடக்கியது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us