கீழ்க்கண்ட வாக்கியங்களில் இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்கள் எது / எவை ? சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்படவேண்டும் ,அதிகப்படியான பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும் கல்வியை பரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பத்திரிகை சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் இந்திய நிர்வாகப்பணித் தேர்வுகளை 9( ICS ) இந்தியாவிலே நடத்த வேண்டும் இந்தியர்கள் உயர்பதவிகளில் நியமிக்க வேண்டும்
|
Answer
|
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் படித்த ,நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர் எனவே இவர்கள் மிதவாதிகள் என்றஅழைக்கப்பட்டனர். அவர்கள் ஆங்கிலேயரின் நேர்மையான அணுகுமுறையில் நம்பிக்கை கொண்டிருந்தனர் காங்கிரஸ்சின் தலைவர்களாக சுரேந்திரநாத் பானர்ஜி , தாதாபாய் நெளரோஜி ,பெரோஷா மேத்தா ,கோபாலகிருஷ்ண கோகலே , எம்.ஜி.ரானடே , பாலகங்கதர போன்றோர் மிதவாதிகளாக விளங்கினர்
|
Answer
|
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி காங்கிரஸ்சின் ஒரு பிரிவினர் மிதவாதிகளின் அணுகுமுறையில் நம்பிக்கை இழந்தனர் பாலகங்கதர திலகர் ,லாலாலஜபதிராய் ,பிபின் சத்திரபால் , அரவிந்த கோஷ் ஆகியோர் மிதவாதிகள் ஆவர்
|
Answer
|
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி மேற்கு வாங்கலாம் மற்றும் அசாமை இணைத்து டாக்காவை தலைநரகக் கொண்டு ஒரு மாகாணமாகவும் பிரிக்கப்பட்டது மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் அதிகமாகவும் ,கிழக்கு வங்காளத்தில் இந்துக்கள் அதிகமாகவும் இருந்தனர்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களில் கர்சன் தொடர்பானவற்றில் சரியானவை எவை ? பஞ்ச நிவாரணக் குழு ஒன்றை அமைத்தார் 1904 ஆம் ஆண்டு இந்தியப் பல்கலைக் கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது பொதுக் கல்வித் தலைமை இயக்குனர் பதவி ஏர்படுத்தப்பட்டு கல்வி துறை மையப்படுத்தப்பட்டது பல்கலைக் கழக மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது
|
Answer
|
பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை? பிபின் சத்திரபால் -மிதவாதிகளின் தலைவர் அரவிந்த கோஷ் - சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி வ.உ.சிதம்பரம் பிள்ளை - வந்தே மாதரம் கோபாலகிருஷ்ண கோகலே - நியூ இந்தியா
|
Answer
|
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி முஸ்லீம் லீக் வங்கப் பிரிவினை ஆதரித்து சுதேசியை எதிர்ததது முஸ்லீம் லீக் வகுப்புவாரி பிரதித்துவதை எதிர்ததது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களில் மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் தொடர்பானவற்றில் எவை சரியானவை ? முஸ்லிம்கள் தனிதொகுதிகள் வழங்கப்பட்டன சட்டமன்றகளில் தேர்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் எணிக்கை உயர்த்தப்பட்டது முஸ்லிம்கள் திருப்தி படுத்த கொண்டுவரப்பட்டது
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களில் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் தொடர்பானவற்றில் எவை சரியானவை ? கிறித்துவர்கள் ,ஆங்கிலோ -இந்தியர்கள் ,சீக்கியர்கள் ஆகிய மூன்று மக்களுக்கும் தனியாக தொகுதிகள் வழங்கப்பட்டன மத்திய ,மாகான சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன ,மகனாக்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியாயது இந்திய தேசிய காங்கிரஸ் இச்சட்டத்தை ஆதரித்தது
|
Answer
|
பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை? லக்னோ ஒப்பந்தம் -1916 தன்னாட்சி இயக்கம் -1916 முதல் உலகப்போர் - 1905 வங்கப் பிரிவினை -1914-1918
|
Answer
|