56002.கீழ்க்கண்ட வாக்கியங்களில் இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்கள் எது / எவை ?
சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்படவேண்டும் ,அதிகப்படியான பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும்
கல்வியை பரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பத்திரிகை சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்
இந்திய நிர்வாகப்பணித் தேர்வுகளை 9( ICS ) இந்தியாவிலே நடத்த வேண்டும்
இந்தியர்கள் உயர்பதவிகளில் நியமிக்க வேண்டும்

1, 2, மற்றும் 3
2, 3, மற்றும் 4
3, மற்றும் 4
1, 2, 3 மற்றும் 4
56003.கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் படித்த ,நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர் எனவே இவர்கள் மிதவாதிகள் என்றஅழைக்கப்பட்டனர். அவர்கள் ஆங்கிலேயரின் நேர்மையான அணுகுமுறையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்
காங்கிரஸ்சின் தலைவர்களாக சுரேந்திரநாத் பானர்ஜி , தாதாபாய் நெளரோஜி ,பெரோஷா மேத்தா ,கோபாலகிருஷ்ண கோகலே , எம்.ஜி.ரானடே , பாலகங்கதர போன்றோர் மிதவாதிகளாக விளங்கினர்

1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
56004.கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
காங்கிரஸ்சின் ஒரு பிரிவினர் மிதவாதிகளின் அணுகுமுறையில் நம்பிக்கை இழந்தனர்
பாலகங்கதர திலகர் ,லாலாலஜபதிராய் ,பிபின் சத்திரபால் , அரவிந்த கோஷ் ஆகியோர் மிதவாதிகள் ஆவர்
காங்கிரஸ்சின் ஒரு பிரிவினர் மிதவாதிகளின் அணுகுமுறையில் நம்பிக்கை இழந்தனர்
பாலகங்கதர திலகர் ,லாலாலஜபதிராய் ,பிபின் சத்திரபால் , அரவிந்த கோஷ் ஆகியோர் மிதவாதிகள் ஆவர்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
56005.கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
மேற்கு வாங்கலாம் மற்றும் அசாமை இணைத்து டாக்காவை தலைநரகக் கொண்டு ஒரு மாகாணமாகவும் பிரிக்கப்பட்டது
மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் அதிகமாகவும் ,கிழக்கு வங்காளத்தில் இந்துக்கள் அதிகமாகவும் இருந்தனர்
மேற்கு வாங்கலாம் மற்றும் அசாமை இணைத்து டாக்காவை தலைநரகக் கொண்டு ஒரு மாகாணமாகவும் பிரிக்கப்பட்டது
மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் அதிகமாகவும் ,கிழக்கு வங்காளத்தில் இந்துக்கள் அதிகமாகவும் இருந்தனர்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
56006.கீழ்க்கண்ட வாக்கியங்களில் கர்சன் தொடர்பானவற்றில் சரியானவை எவை ?
பஞ்ச நிவாரணக் குழு ஒன்றை அமைத்தார்
1904 ஆம் ஆண்டு இந்தியப் பல்கலைக் கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது
பொதுக் கல்வித் தலைமை இயக்குனர் பதவி ஏர்படுத்தப்பட்டு கல்வி துறை மையப்படுத்தப்பட்டது
பல்கலைக் கழக மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது
பஞ்ச நிவாரணக் குழு ஒன்றை அமைத்தார்
1904 ஆம் ஆண்டு இந்தியப் பல்கலைக் கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது
பொதுக் கல்வித் தலைமை இயக்குனர் பதவி ஏர்படுத்தப்பட்டு கல்வி துறை மையப்படுத்தப்பட்டது
பல்கலைக் கழக மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது
1, 2, மற்றும் 3
2, 3, மற்றும் 4
3, மற்றும் 4
1, 2, 3 மற்றும் 4
56007.பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை?
பிபின் சத்திரபால் -மிதவாதிகளின் தலைவர்
அரவிந்த கோஷ் - சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி
வ.உ.சிதம்பரம் பிள்ளை - வந்தே மாதரம்
கோபாலகிருஷ்ண கோகலே - நியூ இந்தியா
பிபின் சத்திரபால் -மிதவாதிகளின் தலைவர்
அரவிந்த கோஷ் - சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி
வ.உ.சிதம்பரம் பிள்ளை - வந்தே மாதரம்
கோபாலகிருஷ்ண கோகலே - நியூ இந்தியா
1, 2, மற்றும் 3
2, 3, மற்றும் 4
2, மற்றும் 4
1, 2, 3 மற்றும் 4
56008.கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
முஸ்லீம் லீக் வங்கப் பிரிவினை ஆதரித்து சுதேசியை எதிர்ததது
முஸ்லீம் லீக் வகுப்புவாரி பிரதித்துவதை எதிர்ததது
முஸ்லீம் லீக் வங்கப் பிரிவினை ஆதரித்து சுதேசியை எதிர்ததது
முஸ்லீம் லீக் வகுப்புவாரி பிரதித்துவதை எதிர்ததது
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
56009.கீழ்க்கண்ட வாக்கியங்களில் மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
முஸ்லிம்கள் தனிதொகுதிகள் வழங்கப்பட்டன
சட்டமன்றகளில் தேர்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் எணிக்கை உயர்த்தப்பட்டது
முஸ்லிம்கள் திருப்தி படுத்த கொண்டுவரப்பட்டது
முஸ்லிம்கள் தனிதொகுதிகள் வழங்கப்பட்டன
சட்டமன்றகளில் தேர்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் எணிக்கை உயர்த்தப்பட்டது
முஸ்லிம்கள் திருப்தி படுத்த கொண்டுவரப்பட்டது
1, 2, மற்றும் 3
2 மற்றும் 3
1 மற்றும் 3
1 மற்றும் 2
56010.கீழ்க்கண்ட வாக்கியங்களில் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
கிறித்துவர்கள் ,ஆங்கிலோ -இந்தியர்கள் ,சீக்கியர்கள் ஆகிய மூன்று மக்களுக்கும் தனியாக தொகுதிகள் வழங்கப்பட்டன
மத்திய ,மாகான சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட்டன ,மகனாக்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியாயது
இந்திய தேசிய காங்கிரஸ் இச்சட்டத்தை ஆதரித்தது

2, மற்றும் 3
1, மற்றும் 3
1, மற்றும் 2
1, 2, மற்றும் 3
56011.பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை?
லக்னோ ஒப்பந்தம் -1916
தன்னாட்சி இயக்கம் -1916
முதல் உலகப்போர் - 1905
வங்கப் பிரிவினை -1914-1918
லக்னோ ஒப்பந்தம் -1916
தன்னாட்சி இயக்கம் -1916
முதல் உலகப்போர் - 1905
வங்கப் பிரிவினை -1914-1918
1, 2, மற்றும் 3
3, மற்றும் 4
1,2 மற்றும் 4
1, 2, 3 மற்றும் 4
- Indian National Movement Tamil - தேசிய மறுமலர்ச்சி Test 1
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 1
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 2
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 3
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 4
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 5
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 6
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 7
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 8
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 9
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 10
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 1
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 1
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 2
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 3
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 4
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 5
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 6
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 7
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 8
- INM - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Test 1
- INM - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Test 2
- TNPSC - இந்திய தேசிய இயக்கம் - General Test 1
- TNPSC - இந்திய தேசிய இயக்கம் - General Test 2
- இந்திய தேசிய இயக்கம் Test 3