Easy Tutorial
For Competitive Exams

GS National Movement Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 4

55972.கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக
ஆங்கிலேய அரசுக்கு எதிராக
காந்திக்க ஆதரவு கொடுப்பதற்காக
ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிக்க
55973.இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்
அன்னிபெசன்ட்
விஜயலட்சுமி பண்டிட்
சரோஜினி நாயுடு
இவற்றுள் எவருமிலர்
55974.1919 ஆம் ஆண்டுச் சட்டம் இரட்டை ஆட்சியை கொண்டு வந்தது
மாகாணத்தில்
மாவட்டத்தில்
மைய அரசில்
இவற்றுள் எதுவுமில்லை
55975.கிலாபத் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்?
1918
1919
1922
1923
55976.முஸ்லீம் லீக் துவங்கப்பட்ட போது வைசிராயாக இருந்தவர் யார்ஃ
கர்சன்
மின்டோ
ஹார்டிங்
செம்ஸ்போர்டு
55977.இந்திய தேசிய காங்கிரன் மூன்றாவது மாநாடு நடந்த இடம் மற்றும் தலைவர்?
பம்பாய் ரூ ஜார்ஜ் யூலே
பம்பாய் பத்ருதின் தயாப்ஜி
சென்னை ரூ ஜார்ஜ் யூலே
சென்னை ரூபத்ருதின் தயாப்ஜி
55978.பின்வருவனவர்களுள் எவர் தீவிரவாதி அல்ல?
பாலகங்காதர திலகர்
லாலா லஜபதிராய்
அரவிந்த கோஷ்
தாதாபாய் நெரோஜி
55979.ஜாலிநன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு
1919
1899
1929
1909
55980.இந்திய தேசியக் காங்கிரஸில் சூரத் பிளவு எந்த ஆண்டில் நடந்தது?
1907
1911
1915
1921
55981.மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு
1909
1919
1921
1918
Share with Friends