56142.கோல்களின் கிளர்ச்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
1831-33
1855-56
1831-33
1831-32
Explanation:
கோல்களின் கிளர்ச்சி (1831-32) கோல் (Kol) என்ற பழங்குடி இனத்தினர் பீகாரிலும் ஒரிசாவிலும் சோட்டா நாக்பூர், சிங்பும் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தனர். சோட்டா நாக்பூர் ராஜா பல கிராமங்களைப் பழங்குடி அல்லாதோருக்குக் குத்தகைக்கு விட்டதே கோல்களின் கிளர்ச்சிக்கு உடனடிக்காரணமாகும்.

56143.தீரன் சின்னமலைக்கு பயிற்சி அளித்தவர்கள் யாவர்?
திப்பு
பிரெஞ்சுக்காரர்கள்
மருது சகோதரர்கள்
a மற்றும் b)
Explanation:
தீரன் சின்னமலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்குநாட்டுப் பாளையக்காரர் ஆவார். இவர் பிரெஞ்சுக்காரர்களாலும் திப்புவாலும் பயிற்சியளிக்கப்பட்ட பாளையக்காரர்களில் ஒருவர்.

56144.கூற்று (கூ): சின்னமலை தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு, திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே கோட்டையைத் தாக்கினார்.
காரணம் (கா): தனது படையை வலுவூட்டுவதற்குத் தேவையான உதவிகளை மருது சகோதரர்களிடமிருந்து பெறுவதைக் கம்பெனி தடுத்துவிட்டதால் சின்னமலையின் திட்டங்கள் பலிக்கவில்லை.

கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறானவை
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Explanation:
தனது படையை வலுவூட்டுவதற்குத் தேவையான உதவிகளை மருது சகோதரர்களிடமிருந்து பெறுவதைக் கம்பெனி தடுத்துவிட்டதால் சின்னமலையின் திட்டங்கள் பலிக்கவில்லை. அவரும் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு, திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே கோட்டையைத் தாக்கினார். கம்பெனிப் படை 49 பேரைத் தூக்கிலிடுவதற்கு இது வழிவகுத்தது.

56145.உடையார் அரசின் தளவாய் அல்லது முதன்மை அமைச்சராக நியமிக்கப்பட்டவர்?
திப்பு சுல்தான்
பாமன்ஷா
ஹைதர் அலி
ஃபதே முகம்மது
Explanation:
1710இல் தளவாய் அல்லது முதன்மை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹைதர் அலி அதிகாரத்தைக் கைப்பற்றும்வரை உடையார்களின் ஆட்சி நீடித்தது.

56146.தீரன் சின்னமலை ஆங்கிலேயரால் எப்போது தூக்கிலிடப்பட்டார்?
1805 ஜூலை 31
1805 ஜூன் 31
1804 ஜூலை 31
1804 ஜூன் 31
Explanation:
சின்னமலை ஆங்கிலேயரிடம் சிக்காமல் தப்பினார். 1800இலிருந்து அவர் தூக்கிலிடப்பட்ட 1805 ஜூலை 31 வரை கம்பெனிக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருந்தார்.

56147.கோல் கிளர்ச்சியில் முக்கிய வழிமுறைகளாக இருந்தவை?
உயிர்ச்சேதம்
கொள்ளையடிப்பது
சொத்துகளுக்குத் தீவைப்பது
b மற்றும் c)
Explanation:
கொள்ளையடிப்பதும் சொத்துகளுக்குத் தீவைப்பதும் அவர்களது கிளர்ச்சியில் முக்கிய வழிமுறைகளாக இருந்தன. 1831 டிசம்பர் 20ஆம் நாளில் சோட்டா நாக்பூரில் உள்ள சோனிப்பூர் பர்கானா எழுநூறு கிளர்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. 1832 ஜனவரி 26க்குள் கோல்கள் சோட்டா நாக்பூர் முழுவதையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். இவர்களின் கிளர்ச்சி ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போருடன் முடிவுக்கு வந்தது.

56148.கீழ்க்கண்டவற்றுள் சின்னமலையின் போர்களில் முக்கியமானவை?
காவிரிக்கரையில் நடைபெற்ற 1801 போர்
1802ஆம் ஆண்டு ஓடநிலையில் நடந்த போர்
1804இல் நடந்த அரச்சலூர் போர்
மேற்கண்ட அனைத்தும்
Explanation:
சி ன்னமலையின் போர்களில் முக்கியமானவை மூன்று: காவிரிக்கரையில் நடைபெற்ற 1801 போர், 1802ஆம் ஆண்டு ஓடநிலையில் நடந்த போர்; 1804இல் நடந்த அரச்சலூர் போர் ஆகும்.

56149.மருது சகோதரர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர் அவர்கள் எப்பகுதியை மையமாகக் கொண்டு செயல்பட்டனர்?
ஸ்ரீரங்கப்பட்டணம்
களக்காடு
பாளையங்கோட்டை
வேலூர்
Explanation:
மருது சகோதரர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் வேலூரை மையமாகக் கொண்டு செயல்பட்டனர். எண்ணிக்கையில் 3000க்குக் குறையாத திப்பு சுல்தானின் விசுவாசிகள் வேலூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குடியேறியிருந்ததால், ஆங்கிலேய எதிர்ப்புக்கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் அங்கு தங்கள் இரகசிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

56150.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. நாச்சியாரின் படையிலிருந்த இன்னொரு உளவாளி அவரால் தத்தெடுக்கப்பட்ட உடையாள் ஆவார்.
ii. இவர் ஆங்கிலேயரின் ஓர் ஆயுதக்கிடங்கை வெடிக்கச் செய்வதற்காகத் தன்னையே அழித்துக்கொண்டார்.

(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:
நாச்சியாரின் படையிலிருந்த இன்னொரு உளவாளி அவரால் தத்தெடுக்கப்பட்ட உடையாள் ஆவார். இவர் ஆங்கிலேயரின் ஓர் ஆயுதக்கிடங்கை வெடிக்கச் செய்வதற்காகத் தன்னையே அழித்துக்கொண்டார்.

56151.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் விவசாயப் பண்டங்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சியுற்றன.
ii. காலனியரசு கடனைக் குறைக்கவோ நிவாரணம் வழங்கவோ முன்வராத சூழலில் சிறு விவசாயிகளும் குத்தகைதாரர்களும் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாயினர்.
i. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் விவசாயப் பண்டங்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சியுற்றன.
ii. காலனியரசு கடனைக் குறைக்கவோ நிவாரணம் வழங்கவோ முன்வராத சூழலில் சிறு விவசாயிகளும் குத்தகைதாரர்களும் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாயினர்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் விவசாயப் பண்டங்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சியுற்றன. காலனியரசு கடனைக் குறைக்கவோ நிவாரணம் வழங்கவோ முன்வராத சூழலில் சிறு விவசாயிகளும் குத்தகைதாரர்களும் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாயினர்.

- Indian National Movement Tamil - தேசிய மறுமலர்ச்சி Test 1
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 1
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 2
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 3
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 4
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 5
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 6
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 7
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 8
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 9
- Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 10
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 1

- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 2
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 3
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 4
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 5
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 6
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 7
- Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 8
- INM - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Test 1
- INM - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Test 2
- TNPSC - இந்திய தேசிய இயக்கம் - General Test 1
- TNPSC - இந்திய தேசிய இயக்கம் - General Test 2
- இந்திய தேசிய இயக்கம் Test 3