கோல்களின் கிளர்ச்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
|
Answer
|
தீரன் சின்னமலைக்கு பயிற்சி அளித்தவர்கள் யாவர்?
|
Answer
|
கூற்று (கூ): சின்னமலை தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு, திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே கோட்டையைத் தாக்கினார். காரணம் (கா): தனது படையை வலுவூட்டுவதற்குத் தேவையான உதவிகளை மருது சகோதரர்களிடமிருந்து பெறுவதைக் கம்பெனி தடுத்துவிட்டதால் சின்னமலையின் திட்டங்கள் பலிக்கவில்லை.
|
Answer
|
உடையார் அரசின் தளவாய் அல்லது முதன்மை அமைச்சராக நியமிக்கப்பட்டவர்?
|
Answer
|
தீரன் சின்னமலை ஆங்கிலேயரால் எப்போது தூக்கிலிடப்பட்டார்?
|
Answer
|
கோல் கிளர்ச்சியில் முக்கிய வழிமுறைகளாக இருந்தவை?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சின்னமலையின் போர்களில் முக்கியமானவை?
|
Answer
|
மருது சகோதரர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர் அவர்கள் எப்பகுதியை மையமாகக் கொண்டு செயல்பட்டனர்?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. நாச்சியாரின் படையிலிருந்த இன்னொரு உளவாளி அவரால் தத்தெடுக்கப்பட்ட உடையாள் ஆவார். ii. இவர் ஆங்கிலேயரின் ஓர் ஆயுதக்கிடங்கை வெடிக்கச் செய்வதற்காகத் தன்னையே அழித்துக்கொண்டார்.
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் விவசாயப் பண்டங்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சியுற்றன. ii. காலனியரசு கடனைக் குறைக்கவோ நிவாரணம் வழங்கவோ முன்வராத சூழலில் சிறு விவசாயிகளும் குத்தகைதாரர்களும் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாயினர்.
|
Answer
|