Easy Tutorial
For Competitive Exams

GS National Movement Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 5

55982.இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகும் போது இருந்த வைசிராய் யார்?
கானிங்
டஃபரின்
மேயோ
எல்ஜின்
55983.பாலகங்காதர திலகர் நடத்திய பத்திரிக்கைகள்
யங் இந்தியா, மராத்தா
நியூ இந்தியா, கேசரி
இந்தியா, மராத்தா
கேசரி, மராத்தா
55984.ஆகஸ்டு அறிக்கை வெளியிட்ட வைசிராய் யார்?
மேயோ
செம்ஸ்போர்டு
எல்ஜின்
டஃபரின்
55985.மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியது
மிண்டோ - மார்லி சீர்திருத்தம்
மாண்டோகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
இந்திய அரசுச் சட்டம் - 1935
இந்திய விடுதலைச் சட்டம் 1947
55986.தில்லி இந்தியாவின் தலைநகரமாக மாற்றப்பட்ட வருடம்
1910
1911
1916
1923
55987.1919 ஆம் ஆண்டில் ரௌலட் சட்டத்தால் அரசுக்கு கிடைத்த அதிகாரம்
பேச்சுரிமைத் தடை
தொழில் தடை
ஹேபியஸ்கார்பஸ் தடை
இடம் பெயர்தல் தடை
55988.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர்
பஹ்ருதீன் தயாப்ஜி
அபுல்கலாம் ஆசாத்
அகமத் கித்வாய்
ஹக்கீம் அஜ்மல்கான்
55989.தன்னாட்சி கழகத்தை மும்பையில் நிறுவியவர் யார்?
ஜவஹர்லால் நேரு
அன்னிபெசன்ட்
சுப்பிரமணிய பாரதியார்
பாலகங்காதர திலகர்
55990.ஆகஸ்ட் அறிக்கை வெளியிட்டப் பட்ட ஆண்டு
1907
1915
1917
1921
55991.ஜவஹர்லால் நேரு, காந்தியை முதன்முதலாகச் சந்தித்த மாநாடு
சூரத்
கல்கத்தா
லக்னோ
டெல்லி
Share with Friends