Easy Tutorial
For Competitive Exams

GS National Movement Indian National Movement Tamil - விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் Test 3

55962.வங்கப்பிரிவினை எந்த ஆண்டு நிகழ்ந்தது?
1905
1906
1907
1908
55963.வங்கப்பிரிவினையை செய்த கவர்னர் ஜெனரல் யார்?
மிண்டோ
மார்லி
வில்லிங்டன்
கர்சன்
55964.பின்வருவனவற்றுள் யார் தீவிரவாதி அல்ல?
திலகர்
லாலா லஜபதிராய்
அரவிந்தர் கோஷ்
சுரேந்திரநாத் பானர்ஜி
55965.சுதேசி இயக்கத்தில் தமிழகத்தில் இருந்து கலந்துக் கொண்ட தலைவர் யார்?
பாலகங்காதர திலகர்
லாலா லஜபதிராய்
அரவிந்தர் கோஷ்
வ உ சிதம்பரனார்
55966.மராத்தா மற்றும் கேசரி போன்ற பத்திரிக்கைகளை நடத்தியவர் யார்?
கோபாலகிருஷ்ண கோகலே
பாலகங்காதர தில்கர்
அரவிந்தர் கோஷ்
பிபின் சந்திரபால்
55967.மிண்டோ - மார்லி சீர்திருத்தம் எந்த வருடம்?
1909
1917
1918
1919
55968.பிரிக்கப்பட்ட வங்காளம் மீண்டும் இணைக்கப்பட்ட ஆண்டு
1910
1921
1911
1916
55969.சுதேசி இயக்கம் என்பது?
முன்னேற்றத்திற்கு ஒரு அமைப்பு
அயல்நாட்டு தொழில்கள் மேம்பாடு
பொருளாதாரப் புறக்கணிப்பு
இவற்றுள் எதுவுமில்லை
55970.தீவிரவாதிகளின் தலைவரான பாலகங்காதர திலகருக்கு தளபதிகளாக செயல்பட்டவர்
லாலா லஜபதிராய், பிபின் சந்திர பால்
பிபின் சந்திர பால் அரவிந்த கோஷ்
வ.உ.சி. சுப்ரமணிய சிவா
சுப்ரமணிய பாரதியார்
55971.கீழ்க்கண்டவர்களுள் கடார் பார்ட்டியுடன் தொடர்பில்லாதவர் எவர்ஃ
லாலா ஹர்தயாள்
அன்னிபெசன்ட்
தரக்னாத் தாஸ்
சோகன் சிங் பக்னா
Share with Friends