கீழ்வரும் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தவும்
பிளாசிப் போர்
பக்ஸார் போர்
இந்திய தேசியக் காங்கிரசு
ஜாலியன் வாலாபாக் படுகொலை
பின்வருவனவற்றுள் முஸ்லீம் லீக் நோக்கம் எது /எவை? |
Answer |
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைதே தீருவேன் என முழங்கியவர் யார் ? |
Answer |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை? |
Answer |
குடிமை பணிகளை மூன்று வகைகளாக பிரிந்தவர் யார் |
Answer |
பர்தோலியில் வரிகொடா இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கிய நாள்--------------- |
Answer |
------------- காலம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இடையே தொடர்ச்சியான வகுப்பு மோதல்கள் இருந்த காலகட்டம். |
Answer |
அமிர்தசரஸ் கிளர்ச்சியில் ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டதால் -------------------- கொண்டு வரப்பட்டது. |
Answer |
ஜாலியன் வாலாபாக் பொதுக்கூட்டம் -------------- நாளில் ஏற்பாடு செய்யப்பட்டது. |
Answer |
காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கியது-------------- |
Answer |
கீழ்வரும் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தவும் |
Answer |