Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை?
தொழிற்சாலை சட்டம் -1891
இந்திய கவுன்சில் சட்டம் -1892

1 மட்டும்
2 மட்டும்
1, மற்றும் 2
இரண்டும் இல்லை
Additional Questions

குடிமை பணிகளை மூன்று வகைகளாக பிரிந்தவர் யார்

Answer

பர்தோலியில் வரிகொடா இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கிய நாள்---------------

Answer

------------- காலம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இடையே தொடர்ச்சியான வகுப்பு மோதல்கள் இருந்த காலகட்டம்.

Answer

அமிர்தசரஸ் கிளர்ச்சியில் ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டதால் -------------------- கொண்டு வரப்பட்டது.

Answer

ஜாலியன் வாலாபாக் பொதுக்கூட்டம் -------------- நாளில் ஏற்பாடு செய்யப்பட்டது.

Answer

காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கியது--------------

Answer

கீழ்வரும் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தவும்
பிளாசிப் போர்
பக்ஸார் போர்
இந்திய தேசியக் காங்கிரசு
ஜாலியன் வாலாபாக் படுகொலை

Answer

பின்வருவனவற்றுள் முஸ்லீம் லீக் நோக்கம் எது /எவை?
முஸ்லிம்களின் உரிமையை பாதுகாப்பது
முஸ்லிம்களை தனியாக பிரிப்பது
ஆங்கிலேயர்க்கு விசுவாசமாக நடந்து தனித்தொகுதி பெறுவது

Answer

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைதே தீருவேன் என முழங்கியவர் யார் ?

Answer

பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை?
தொழிற்சாலை சட்டம் -1891
இந்திய கவுன்சில் சட்டம் -1892

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us