கூற்று (கூ): கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தண்டிக்கும் நோக்குடன் ஒரு படையை அனுப்ப விரும்பினாலும், சென்னை நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் (கா): திருநெல்வேலியிருந்த படை வீரர்களை மைசூரில் திப்பு சுல்தானுக்கு எதிராகப் போரிடுவதற்காகக் கம்பெனி ஏற்கனவே அனுப்பியிருந்தது.
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. சென்னை நிர்வாகம் பிரச்னையில் தொடர்புடைய பாளையக்காரரை இராமநாதபுரத்துக்கு வரவழைத்து, கலந்தாலோசனை செய்யும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டது. ii. 1798 ஆகஸ்ட் 18 அன்று ஜாக்சன் இருவாரங்களுக்குள் தன்னை இராமநாதபுரத்துக்கு வந்து சந்திக்கும்படி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உத்தரவிட்டார்.
|
Answer
|
வேலு நாச்சியார் எந்த ஆண்டு ஆங்கிலேயருடன் போரிட்டு வென்றார்?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. வேலு நாச்சியார் ஒரு பெண்கள் படையை உருவாக்கியிருந்தார். ii. நாச்சியாரின் படையில் இருந்த குயிலி தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார்.
|
Answer
|
ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி சிவகங்கை அரசர் ஆனவர்?
|
Answer
|
வேலு நாச்சியார் நோயுற்று இறந்த ஆண்டு எது?
|
Answer
|
வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆட்சி செய்த பகுதி எது?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. 1798 மே 31 வரை பாஞ்சாலங்குறிச்சி பாளையம் கம்பெனிக்குக் கட்டாது வைத்திருந்த கப்பத்தொகை 3310 பகோடாக்கள் (வராகன்). ii. 1798 செப்டம்பர் மாதத்துக்கான கப்பமும் செலுத்தப்படாததால், கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பினார்.
|
Answer
|
திப்புசுல்தான் ஆட்சியில் மைசூரில் ஒரு பகோடா எத்தனை ரூபாய்க்குச் சமமாகக் கொள்ளப்பட்டது?
|
Answer
|
பகோடா மரத்தை உலுக்குதல்’ என்ற சொலவடை எந்த நாட்டு மக்களிடையே நிலவியது?
|
Answer
|