கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. 1799 ஜூன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கைக்குச் சென்றார். ii. பழையனாறு என்ற இடத்தில் மருதுவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
|
Answer
|
வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு கலெக்டரை எங்கு சந்திக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டது?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. கட்டபொம்மன் கப்பத்தொகையில் பெரும்பகுதியைச் செலுத்திவிட்டதையும் 1080 வராகன் மட்டுமே பாக்கி இருப்பதையும் ஜாக்சன் அறிந்துகொண்டார். ii. சந்திப்பின்போது ஆணவக்குணம் கொண்ட ஜாக்சன் முன்னால் கட்டபொம்மனும் அவருடைய அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளையும் நின்றபடி உரையாட வேண்டியிருந்தது.
|
Answer
|
ஜாக்சன் சந்திப்பின்போது கட்டபொம்மன் தரப்பில் கைது செய்யப்பட்டவர்?
|
Answer
|
கம்பெனி நிர்வாகத்திடம் கட்டபொம்மன் சரணடையும்படி அறிவிப்பு வெளியிட்டவர்?
|
Answer
|
ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டவுடன் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டவர்?
|
Answer
|
மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வலுவான அரண்களுடன் மிகப் பாதுகாப்பாக இருந்த கோட்டை எது?
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. ஆங்கிலேயருக்கு முன்னர் இருந்த இந்திய அரசுகள் விளைந்த நிலங்களுக்கு மட்டுமே வரி வசூலித்தனர். ii. ஆங்கிலேயர் நிலவருவாயை வரியாகக் கருதாமல் வாடகையாகக் கருதினர்.
|
Answer
|
கட்டபொம்மனின் நிலையைப் பலப்படுத்துவதற்காகச் சென்ற சிவகிரி பாளையக்காரரின் மகன்?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. 1798 மே மாதத்தில் வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்த படைகளை் திருநெல்வேலிக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். ii. மேஜர் பானர்மேன் அதிக ஆற்றல் கொண்ட போர்த்தளவாடங்களுடன் படைகளை வழிநடத்தினார்.
|
Answer
|