மருது சகோதரர்கள் எங்கு தூக்கிலிடப்பட்டனர்?
சின்ன மருதுவும் அவருடைய சகோதரர் வெள்ளை மருதுவும் 1801 அக்டோபர் 24இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.
மருது சகோதரர்கள் எங்கு தூக்கிலிடப்பட்டனர்?
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு |
Answer |
ஸ்தலக்காவல், தேசக்காவல் ஆகியவற்றுக்கான உரிமைகளை கம்பெனிக்குக் கொடுத்தவர்? |
Answer |
சின்ன மருதுவும் பெரிய மருதுவும் யாரை சிவகங்கையின் இராணியாக அறிவித்தனர்? |
Answer |
கிளர்ச்சியாளர்கள் கூடுமிடமாகவும் அவர்களது அடையாளமாகவும் இருந்தது எது? |
Answer |
இராமநாதபுரத்தின் கிளர்ச்சியாளர்கள் யாரைத் தங்கள் ஆட்சியாளராக அறிவித்தனர். |
Answer |
தஞ்சாவூரில் இருந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாருடைய படையில் சேர்ந்தனர்? |
Answer |
சிவகங்கையின் ஆட்சியாளராகக் கம்பெனியால் அங்கீகரிக்கப்பட்டவர்? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு |
Answer |
புரட்சியாளர்களை ஆங்கிலேயர் கைது செய்த இடத்துடன் பொருத்துக. |
Answer |
மருது சகோதரர்கள் எங்கு தூக்கிலிடப்பட்டனர்? |
Answer |