Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் நிகழ்ந்தது.
ii. வேலூரிலிருந்த 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர்.

(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் நிகழ்ந்தது. வேலூரிலிருந்த 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர். இந்தப் பிரச்னை படைமுகாமின் தளபதியான கவர்னர் ஃபேன்கோர்ட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கிளர்ச்சியாளர்களை உடனிருந்து கண்காணிக்கும்படி 19ஆம் குதிரைப்படைப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இவர்கள் மீதான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
Additional Questions

பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. இணைக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக அவத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலவருவாய் ஏற்பாடுகள் தாலுக்தாரின் நலன்களுக்குப் பாதகமாக அமைந்ததால் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினர்.
ii. டல்ஹௌசி தன்னுடைய விரிவாக்கக் கொள்கையின் மூலமாக பெருவாரியான மக்களுக்குத் துன்பத்தை விளைவித்தார்.

Answer

கூற்று (கூ): வேலூர் கோட்டை தென்னிந்தியாவின் புரட்சியாளர்கள் சந்தித்துக்கொள்ளுமிடமாக ஆனது.
காரணம் (கா): பாதிக்கப்பட்ட பலரை வேலூர் கோட்டையின் படைமுகாம் உள்ளடக்கியிருந்தது.

Answer

கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. சிப்பாய்களும் வேலூருக்கு இடம்பெயர்ந்தவர்களும் கோட்டையில் அடிக்கடி கூடித் தீவிரமாகக் கலந்தாலோசித்தனர்.
ii. திப்பு மகன்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று வந்தனர்.

Answer

கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் தங்களது நெற்றியில் அணிந்த அனைத்து விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன.
ii. சிப்பாய்கள் தங்கள் மீசையை ஒரே மாதிரியான முறைக்குப் பொருந்தும்படி வெட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.

Answer

சின்னமலை ஆங்கிலேயரின் கோட்டை மீது தாக்குதல் நடத்த இருந்தபோது யாருடைய உதவியைப் பெற முயன்றார்?

Answer

மூன்றாம் மைசூர் போரின்போது தக்க தருணத்தில் ஆங்கிலேயருக்குத் தேவையான பொருட்களை வழங்கியவர்கள்?

Answer

சிப்பாய்களுக்கான ஒரு புதிய தலைப்பாகையை வடிவமைத்து, தனது நேரடிக் கண்காணிப்பில் அதனை அறிமுகம் செய்தவர்?

Answer

இந்தியர்களின் பார்வையில் புதியவகை தலைப்பாகையில் இடம்பெற்றிருந்த அருவருக்கத்தக்க அம்சம் எது?

Answer

கிளர்ச்சியாளர்களில் லட்சுமிபாய் மிகச் சிறந்த தைரியம் மிக்க தலைவரென லட்சுமிபாயைப் பற்றி குறிப்பிட்டவர்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் நிகழ்ந்தது.
ii. வேலூரிலிருந்த 4ஆம் ரெஜிமெண்ட்டின் 2ஆம் படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us