Easy Tutorial
For Competitive Exams

இரு எண்க ளின் மீ.பெ.வ 11 மற்றும் மீ.சி.ம 693. அவற்றில் ஒரு எண் 77 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.

88
99
77
66
Explanation:

மற்றொரு எண் = ஜ (இரு எண்களின் மீ.பெ.வ * இரு எண்கலின் மீ.சி.ம) / ஒரு எண்
= [ (11* 693) / 77] = 693/7| = 99
இரு எண்களில் மற்றொரு எண் = 99
Additional Questions

இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 4107 மற்றும் அவ்விரு எண்களின் மீ.பெ.வ 37 ஆகும் எனில், இரு எண்களில் பெரிய எண்ணைக் காண்க.

Answer

(2/3), (8/9), (16/81) மற்றும் (10/27) என்ற எண்ணுக்கு மீ.சி.ம பின்னம் காண்க

Answer

மூன்று எண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது மற்றும் அவற்றின் மீ.பெ.வ 12 எனில் அம்மூன்று எண்களைக் காண்க.

Answer

ஆறு எண்களின் சராசரி X ஆகும். அதில் மூன்று எண்களின் சராசரி y ஆகும். மீதமிருக்கும் 3 எண்களின் சராசரி 2 எனில் பின்வரும் எக்கூற்று சரியானது?

Answer

2/3, 8/9, 16/81 மற்றும் 10/27 ஆகியவற்றின் மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம காண்க.

Answer

இரு எண்களின் கூடுதல் 216 மற்றும் அவற்றின் மீ.பெ.வ 27 எனில் அவ்விரு எண்களைக் காண்க.

Answer

இரு எண்களிம் மீ.சி.ம 495 மற்றும் அதன் மீ.பெ.வ 5 ஆகும். அவ்விரு எண்களின் கூட்டுத்தொகை 100 எனில் அவ்விரு எண்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தினைக் காண்க.

Answer

இரு எண்க ளின் மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம 50 மற்றும் 250 ஆகும். அதில் முதல் எண்ணினை 2 ஆல் வகுக்க ஈவானது 50 எனக் கிடைக்கிறது எனில் இரண்டாவது எண்ணைக் காண்க.

Answer

இரு எண்களின் பெருக்கற்பலன் 1320 மற்றும் அதன் மீ.பெ.வ 6 எனில் அவ்விரு எண்ணின் மீ.சி.ம காண்க.

Answer

இரு எண்க ளின் மீ.பெ.வ 11 மற்றும் மீ.சி.ம 693. அவற்றில் ஒரு எண் 77 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us