Easy Tutorial
For Competitive Exams

கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் ­கொள்கையைப் பின்பற்றியது.
காரணம் : இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.

கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று காரணம் இரண்டும் தவறு
Additional Questions

1891 முதல் 1900 வரையிலான 10 ஆண்டுகளில் பஞ்சத்தினால் மட்டும் இந்தியாவில் 19 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ள மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் ---?

Answer

பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு ---?

Answer

“வறுமையும் பிரிட்டனுக் கொவ்வாத இந்திய ஆட்சியும்” (Poverty and Un-British Rule in India)
என்ற நூலை எழுதியவர்

Answer

இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

Answer

மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.

Answer

“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” – எனக் கூறியவர்

Answer

பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான
கால வரிசையைத் தேர்வு செய்க
(i) கிழக்கிந்தியக் கழகம்
(ii) சென்னை மகாஜன சங்கம்
(iii) சென்னைவாசிகள் சங்கம்
(iv) இந்தியச் சங்கம்

Answer

பின்வரும் எது ஒன்று சரியாகப் ­பொருந்தியுள்ளது?

Answer

கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் ­கொள்கையைப் பின்பற்றியது.
காரணம் : இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.

Answer

1891 முதல் 1900 வரையிலான 10 ஆண்டுகளில் பஞ்சத்தினால் மட்டும் இந்தியாவில் 19 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ள மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் ---?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us