56419.பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான
கால வரிசையைத் தேர்வு செய்க
(i) கிழக்கிந்தியக் கழகம்
(ii) சென்னை மகாஜன சங்கம்
(iii) சென்னைவாசிகள் சங்கம்
(iv) இந்தியச் சங்கம்
கால வரிசையைத் தேர்வு செய்க
(i) கிழக்கிந்தியக் கழகம்
(ii) சென்னை மகாஜன சங்கம்
(iii) சென்னைவாசிகள் சங்கம்
(iv) இந்தியச் சங்கம்
ii, i, iii, iv
ii, iii, i, iv
iii, iv, i, ii
iii, iv, ii, i
56420.பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1843
அடிமைமுறை ஒழிப்பு - 1859
சென்னைவாசிகள் சங்கம் - 1852
இண்டிகோ கலகம் - 1835
56421.கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது.
காரணம் : இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.
காரணம் : இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.
கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று காரணம் இரண்டும் தவறு
56422.1891 முதல் 1900 வரையிலான 10 ஆண்டுகளில் பஞ்சத்தினால் மட்டும் இந்தியாவில் 19 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ள மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் ---?
T.B. மெக்காலே
A.O. ஹியூம்
வில்லியம் ஜோன்ஸ்
A.வில்லியம் டிக்பை
56424.“வறுமையும் பிரிட்டனுக் கொவ்வாத இந்திய ஆட்சியும்” (Poverty and Un-British Rule in India)
என்ற நூலை எழுதியவர்
என்ற நூலை எழுதியவர்
பால கங்காதர திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நௌரோஜி
எம்.ஜி. ரானடே
56426.மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.
வில்லியம் ஜோன்ஸ்
சார்லஸ் வில்கின்ஸ்
மாக்ஸ் முல்லர்
அரவிந்த கோஷ்
56427.“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” – எனக் கூறியவர்
பாலகங்காதர திலகர்
தாதாபாய் நௌரோஜி
சுபாஷ் சந்திர போஸ்
பாரதியார்